இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு !!

Share
Facebook
Release of the coin with the image of King Charles of England !!

இங்கிலாந்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த மாதம் 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். இங்கிலாந்தில் சார்லஸ் மன்னர் உருவம் பொறித்த புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாணயங்களைத் தயாரிக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனமான ராயல் மின்ட், மன்னரின் உருவம் கொண்ட 50 பென்ஸ் நாணயத்தை நேற்று வெளியிட்டது. சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட 5 பவுண்ட் மதிப்புள்ள சிறப்பு நாணயமும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த 2 நாணயங்களும் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. 50 பென்ஸ் நாணயத்தில் சார்லஸ் மன்னரின் முகம் இடதுபுறமாக உள்ளது. அவரது மறைந்த தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலதுபுறமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணியின் உருவம் கொண்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Release of the coin with the image of King Charles of England !!

Queen Elizabeth II, who reigned for a long time in England, passed away on the 8th of last month at 96. His son Charles was subsequently crowned as the new King of England. He is known as Charles III. England has released a new coin featuring King Charles. The Royal Mint, the UK’s official coin maker, fired a 50 pence coin featuring the monarch’s image yesterday. A particular £5 coin featuring Charles will also be released, it said. Both these coins are likely to come into use in the next few months. The 50 pence coin features the face of King Charles to the left. It is noteworthy that coins bearing the portrait of his late mother, Queen Elizabeth II, feature his face to the right. It is estimated that around 27 billion coins bearing the Queen’s image are currently in circulation and will continue to be in use.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago