கொரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா 3வது அலை ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு, கல்லூரி இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தார். கொரோன தொற்றின் புதிய அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாரிக்க இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 Release of guidelines to counter Corona 3rd wave

Guidelines have been issued to hospitals for dealing with corona 3rd wave. To the deans of the Medical College Hospitals, the Director of the College announced the guidelines. He said pediatricians should be prepared at any time for the new wave of corona infection. It is stated that 100 beds should be ready in each children’s hospital.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.