Share

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur district, who works as a head chef at Princeton University in the state of New Jersey in the United States, has been successful in controlling the Covit-19 virus by giving Rasam along with food to patients at 3 hospitals. The greatness of the juice has also been revealed to the outside world. It was followed by 500 to 600 cups of Rasam daily. Indians smile at the glory of the Rasam that has emerged as America’s new immune system. Needless to say, the juice, which has received an overwhelming reception, is the daily food of South Indians. Rasam means juice or essence. Also known as Rasam in Tamil Nadu and Kerala. Arun Rajathurai administered the Rasam cooked with ginger, turmeric and garlic to the Covit-19 patients. The Rasam is said to provide immediate relief from sore throat and to boost the immune system, for a total of 200 types of Rasam.

தமிழ் 

அமெரிக்காவில் வைரலாகும் ரசம்

நம்ம ஊர் ரசம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் தலைமை சமையல் கலைஞராக பணிபுரிந்து வரும் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கிராமத்தை சேர்ந்த அருண் ராஜாதுரை கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக 3 மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுடன் சேர்த்து ரசத்தையும் கொடுத்து,  வெற்றி பெற்றது. ரசத்தின் மகத்துவத்தையும் வெளி உலகுக்கு தெரியபடுத்தி விட்டது. அதை தொடர்ந்து தினமும் 500 முதல் 600 கப் ரசத்துக்கு ஆடறும் வந்து விட்டது. அமெரிக்காவின் புதிய நோய் எதிர்ப்பு சக்தியாக உருவெடுத்துள்ள ரசத்தின் மகிமையை நினைத்து இந்தியர்கள் புன்னகை பூக்கின்றன. அமோக வரவேற்பு கிடைத்துள்ள ரசம், தென்னிந்தியர்களின் அன்றாட உணவு என்பதை சொல்ல தெரியவேண்டியதே இல்லை. ரசம் என்பதற்கு சாறு அல்லது சாரம் என்பது பொருள். தமிழ்நாடு, கேரளாவில் ரசம் என்னும் பெயரிலும், கர்நாடகா, ஆந்திராவில் சாறு என்னும் பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்றாட உணவு, இப்போது அமெரிக்காவிலும் அனல் பறக்க தொடங்கி விட்டது. இஞ்சி, மஞ்சள், பூண்டு ஆகியவை கலந்து சமைக்கப்பட்ட ரசத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு அருண் ராஜாதுரை வழங்கினார். இந்த ரசம் தொண்டை அரிப்புக்கு உடனடி நிவாரணம் அளித்ததுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் உருவாக்கி இருக்க, மொத்தத்தில் 200 வகையான ரசம் இருப்பதாக கூறப்படுகிறது. 

Thanglish

Americavil Vairalakum Rasam

Namma ooru rasam americavil vairalaki varukirathu. Americavil New Jersey magaanathilulla princeton palkalaikazhagathil thalamai samayal kalaingaraga panipurinthu varum Ariyalur mavattam, Meensurutti kiramathai serntha arun rajathurai covid-19 virasai katupaduthuvathargaga 3 maruthuvamanaiyil ulla noyalikaluku unavudan sernthu rasathaiyum koduthu, vetri petrathu. Rasathin magathuvathaiyum veli ulaguku theriyapaduthi vittathu. Americavin puthiya nooi ethirpu sakthiyaga uruveduthulla rasathin makimaiyai ninaithu indiyargal punnagai pukinrana. Amoga varaverpu kidathulla rasam, thenninthiyargalin anrada unavu enbathai solla theriyavendiyathey illai. Rasam enbatharku saaru allathu saaram enbathu porul. Tamilnadu, Keralavil rasam ennum peyarilum, Karnataka, Andravil saaru ennum peyarilum azhakapadum intha anrada unavu, ipothu americavilum anal paraga thodanki vittathu. Inchi, manchal, poondu aakiyavai kalanthu samaikapatta rasathai covid-19 noyalikaluku arun rajathurai vazhankinar. Intha rasam thondai aripuku udanadi nivaranam alithathudan, noi ethirpu sakthiyaiyum uruvaki iruka, mothathil 200 vagaiyana rasam irupathaga kurapadukirathu.

Thanks to Sathiyam News

admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago