தமிழகம்

Prisoner who jumped the wall of the court and escaped ..!

Share

CCTV footage shows a prisoner fleeing to be produced in court in Kanchipuram. Kanchipuram Integrated Court is functioning in the taluk office, in this court the criminals involved in various cases will be brought to the court from jail as well as from the police station. In this case, the police have brought the accused to court and produced him. At this point the culprit, who had tricked the police and was wearing a red T-shirt, jumped over the wall and fled to a nearby yellow water canal drinker. Police are continuing their investigation and more than 10 policemen are on the lookout for the culprit. The court complex itself was bustling. Almost one offender escaped and the other offenders were given more police protection and the offenders were escorted into the courtroom room. Police are currently investigating the name of the fugitive and where he came from as well as where he is going. There has been a stir in court as the culprit has fled.

தமிழ்

நீதிமன்றத்தின் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கைதி..!

காஞ்சிபுரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது தாலுகா அலுவலகத்தில், இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையிலிருந்தும் அதே போல் காவல் நிலையத்திலிருந்தும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வருவார்கள். இந்த நிலையில் நீதிமன்றத்தில் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்துவதாக கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் போலீசாரை ஏமாற்றி சிவப்பு நிறம் டீஷர்ட் அணிந்து இருந்த குற்றவாளி சுவர் மீது ஏறி குதித்து அருகில் இருக்க கூடிய மஞ்சள் நீர் கால்வாய் குடிக்கு தப்பி ஓடி இருக்கிறார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 10 கும் மேற்பட்ட போலீசார்கள் அந்த குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நீதிமன்ற வளாகமே பரபரப்பாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு குற்றவாளி தப்பி ஓடியதன் காரணமாக மற்ற குற்றவாளிகளுக்கு அதிக போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்ற வளாகம் அறைக்குள் சென்று விட்டனர். தற்போது தப்பி ஓடிய அந்த குற்றவாளி பெயர் மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் அதே போல் எங்கு சென்று இருக்கிறார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளி தப்பி ஓடியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Thanglish

Neethimanrathin Suvar eri kuthithu thappiyodiya kaithi..!

Kanchipurathil neethimanrathil aajarpaduthuvathargaga azhaithu varapatta kaithi thappi odum CCTV katchikal veliyakiyullana. Kanchipuram orunginaintha neethimanram seyalpattu varukirathu thaluk aluvalagathil, intha neethimanrathil palveru vazhakugal sampanthapatta kutravalikal siraiyil irunthum, athey pol kaval nilaiyathil irunthum neethimanrathil aajarpadutha kondu varuvarkal. Intha nilayil neethimanrathil kutravaliyai polisar azhathu vanthu aajar padutha kondu vanthullanar. Intha nilayil polisarai ematri sivappu niram t-shirt aninthu iruntha kutravali suvar meethu eri kuthithu arukil iruka kudiya manchal neer kalvay kudiku thapi odi irukirar. Ithu kurithu polisar thodarnthu visaranai merkondu, 10kum merpatta polisargal antha mutravaliyai thedum paniyil edupattu varukinranar. Antha neethimanra valagame paraparapaga irunthathu. Kitta thatta oru kutravali thappi oduvathan karanamaga matra kutravalikaluku athiga polisar pathukappu alikkapattu kutravaliyai neethimanra valagam araikul senru vittanar. Tharpothu thappi odiya antha kutravali peyar matrum avar enkirunthu vanthar athey pol enku senru irukirar ena polisar visaranai nadathi varukinrana. Kutravali  thappi odiyathal neethimanrathil paraparapu erpadullathu.

admin

Recent Posts

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

19 hours ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 weeks ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

3 weeks ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

3 weeks ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

4 weeks ago