Pinch, who survived by breastfeeding

The couple from Chidambaram in Cuddalore district already have two daughters. A third baby girl was born last June. The baby, who weighed only 1.6 kg, was admitted to a government hospital in Chennai Egmore for treatment due to a heart condition. When the baby was examined by doctors, the oxygen level was only 70-80 and it was found that the baby had a mixture of oxygenated blood and non-oxygenated blood in the heart. The blood vessel leading to the lungs was constricted, so the baby was told not to be treated. The parents came before taking him home. Doctors treated it and said it was life threatening if the child did not continue treatment in the current cycle. Parents who did not ask for it were left with a letter saying they did not want the child. The child is currently being treated at the clinic. The breast milk available from the Breastfeeding Bank is given daily. So the baby’s weight has now increased to two kilos. Twelve weeks later the doctor decided to perform heart surgery on the baby as his condition was improving. This pinch baby has become a favorite pet of doctors and nurses despite being abandoned by his parents. It is everyone’s prayer that heart surgery will go well and be a healthy baby.

தமிழ்

தாய்ப்பால் தானத்தால் உயிர் பிழைத்த பிஞ்சு 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த ஜுன் மாதம் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. 1.6 கிலோ எடை மட்டுமே இருந்த அந்த குழந்தைக்கு இருதய கோளாறு ஏற்பட்டதால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்க்கப்பட்டது. குழந்தையை மருத்துவர்கள் சோதித்த போது ஆக்ஸிஜன் அளவு 70-80 வரை மட்டுமே இருந்தது மேலும் குழந்தைக்கு  இருதயத்தில் ஆக்ஸிஜன் ரத்தமும் ஆக்ஸிஜன் இல்லாத  ரத்தமும் ஒன்ராக கலந்து வெளியேறுவது தெரியவந்தது. நுரையீரலுக்கு செல்லும் இரத்தக் குழாய் சுருங்கி இருந்தது, எனவே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று சொன்னார்கள். பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன் வந்தனர். மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து, தற்போதைய சுழற்சியில் குழந்தை சிகிச்சையைத் தொடரவில்லை என்றால் அது உயிருக்கு ஆபத்தானது என்று கூறினர். அதைக் கேட்காத பெற்றோருக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு சென்றன. தற்போது மருத்துவனையில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு தாய்ப்பால் வங்கியிலிருந்து கிடைக்கும் தாய்ப்பால் தினமும் தரப்படுகிறது. அதனால் குழந்தையின் எடை தற்போது  இரண்டு கிலோவாக  அதிகரித்து விட்டது. குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் பன்னிரண்டு வாரங்கள் கழித்து அதற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் முடிவு செய்துள்ளன. பெற்றோர் கைவிட்டு விட்டாலும் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் மனம் கவர்ந்த செல்லப்பிள்ளை ஆகிவிட்டது இந்த பிஞ்சி குழந்தை. இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து ஆரோக்கியமான குழந்தையாக திகழவேண்டும் என அனைவரது பிராத்தனையாகும்.

Thanglish

Thaai paal Thaanathaal uyir pizhaitha pinchu

Cuddalore mavattam  chidambarathai serntha thambathikalukku erkanave irandu pen kuzhanthaigal ullana. Kadantha June maatham Moondravathu pen kuzhanthai piranthathu. 1.6 kilo edai mattume iruntha antha kuzhanthaiku iruthaiya kolaru erpattathal chennai ezhumburil ulla arasu paruthuvamanaiyil sikichaikkaaka serkkappattathu. Kuzhanthaiyai maruththuvarkal sothithapothu oxygen alavu 70-80 varai mattume irunthathu melum kuzhanthaiku iruthayathil oxygen raththamum oxygen  illatha raththamum onraka kalanthu veliyeruvathu theriyavanthathu.  Nuraiyiraluku sellam raththa kuzhayil surungi irunthathu enave kuzhanthaiku sikichai alikka kudathu enru sonnargal. Petror vittirku azhaithu selvatharku mun vanthanar. Maruthuvarkal atharku sikichai alithu, tharpothaiya suzharchiyil kuzhanthai sikichaiyai thodaravillai enraal athu uyruke aapathaanathu enru kurinar. Athai ketkatha petroruku antha kuzhanthai vendam ena ezhuthi koduthu vittu senrana. Tharpothu maruthuvamanaiyil ulla kuzhanthaiku thodarnthu sikichai alikkappadukirathu. Atharku thayppal vankiyilirunthu kidaikkum thayppal thinamum tharappadukirathu. Athanal kuzhanthaiyin edai tharpothu erandu kilovaka athikarithu vitathu. Kuzhanthaiyin udal nilaiyil nalla munnerram iruppathaal pannirandu vaarangal kazhithu atharku iruthaya aruvai sikichai seyya maruthuvar mudivu seythullana. Petror kaivittu vittalum maruthuvar marrum seviliyarkalin manam kavarntha sellappillai aakivittathu entha pinchi kuzhnthai. Aruvai sikichai nallapadiyaka nadanthu aarokiyamana kuzhanthaiyaka thigazhavendum ena anaivarathu piraathanaiyakum. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.