People beware ..! Slightly increased corona

In Tamil Nadu, the daily corona has increased slightly and 1,568 people have been affected in a single day. Daily announcements on corona infections in Tamil Nadu are being made on behalf of the health department. According to that in Tamil Nadu more 1,568 Corona damage to the person has been confirmed. As a result, the number of corona infections in Tamil Nadu has increased to 26,19,511. A maximum of 239 people have been diagnosed with corona in Coimbatore and 162 in Chennai. The number of people recovering from corona has risen to 25,68161, with 1657 recovering in a single day. There are 16,370 people being treated for corona infection across Tamil Nadu. In Tamil Nadu, the death toll rose to 34,980 as 19 more people died of corona.

தமிழ்

மக்களே ஜாக்கிரதை..! சற்று அதிகரித்தது கொரோனா 

தமிழகத்தில் தினசரி கொரோனா சற்று அதிகரித்து ஒரே நாளில் 1,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,19,511 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 162 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 1657 பேர் மீண்ட நிலையில் கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,68161 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் 16,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்தால் மொத்த பலி எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது.

Thanglish

Makkale Jaakirathai..! Satru Athikarithathu Corona

Tamizhagathil thinasari corona satru athikarithu ore naalil 1,568 per pathikapattullana. Tamizhagathil thinanthorum corona pathipugal kuritha arivipugal  sugatharathurai sarpil veliyidapattu varukirathu. Athan padi tamizhagathil melum 1,568 peruku corona pathippu uruthiseiyapatt ullathu. Ethanal tamizhagathil corona paathipu enikkai 26,19,511 aka athikarithullathu. Athigapatchamaga kovaiyil 239 perukum, Atharuku aduthapadiyaga chennaiyil 162 perukum corona pathipu uruthi seiyapattullathu. Corona pathipilirunthu ore naalil 1,657 per minda nilayil coronavil kunamadainthor enikkai 25,68,161 aka athikarithullathu. Corona thottaral tamizhagam muzhuvathum 16,370 per sikichai petru varukendrana. Tamizhagathil coronavuku melum 19 per uyirizhanthal moththa pali enikkai 34,980 aka athikarithullathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.