Share

Parvovirus, a deadly virus that attacks dogs, is spreading in Tamil Nadu. It has been revealed that this deadly deadly virus is spreading among dogs. The virus attacks and kills dogs. On examination of the bodies of the dead dogs, the doctors said that their intestines were distorted and that they had vomited blood before dying.

Parvo virus is not only a deadly virus but can spread through the air very fast. At the same time it can only harm animals. The virus attacks the stomach and intestines of dogs and can cause problems. If not treated properly, the infected dog will die. With the onset of the monsoon season, the number of dogs infected with the parvovirus virus has tripled. Vaccination can protect animals from becoming infected with the parvovirus. Dogs usually receive 3 doses of parvovirus vaccine and 2 doses of rabies vaccine. Most people do not vaccinate their pets as wildlife has been affected by the corona outbreak for the past 2 years. As a result, veterinarians say there is currently an increase in parvovirus infections. Thus he has to protect the pets.

தமிழ்

பார்வோ வைரஸ்… நாய் வளர்ப்பவர்கள் ஜாக்கிரதை..!!

நாய்களை தாக்கும் உயிர்க்கொல்லி வைரஸான பர்வோவைரஸ் தமிழகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் நாய்கள் மத்தியில் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் நாய்களை தாக்கி கொன்றுவிடுகிறது. இறந்த நாய்களின் பிரேதங்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் குடல் சிதைந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பர்வோ வைரஸ் உயிர்க்கொல்லி வைரஸ் மட்டுமல்லாமல் மிக வேகமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. அதே சமயத்தில் விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தகூடியது. இந்த வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை தாக்கி பிரச்சினைகளை உண்டாக்கும். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய் இறந்துவிடும். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தினால் பார்வோ வைரஸ் தொற்று ஏற்படாமல் விலங்குகளை பாதுகாக்கலாம். பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை. இதன் விளைவாகவே தற்போது பார்வோ வைரஸ் நோய் தொற்று அதிகரித்து இருப்பதாக  கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரவர் செல்ல பிராணிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Thanglish

Parvovirus….Naai Valarpavargal Jaakirathai.!!!!

Naaikalai thaakkum uyir kolli virusana Parvovirus tamizhagathil paravi varukerathu. Intha kodiya Uyirkolli virus naaikal mathiyil paravi varuvathu theriyavanthullathu. Intha virus naaikalai thakki konduvidukirathu. Irantha naaikalin pirethangalai parisothanai seithathil, Avatrin kudal sithainthuvittathagavum, Irapatharku mun ratha vaanthi eduthathaagavum maruthuvarkal therivithanar.

Parvovirus uyirkolli virus mattumallamal miga vegamaga kaartrin moolam paravakudiyathu. Athey samayathil vilangukaluku mattume paathippai yerpaduthakudiyathu. Intha virus naaikalin eraippai matrum kudalai thakki pirachinaikalai undakkum. Uriya sikichai alikkavittal pathikkapatta naai iranthuvidum. Tharpothu mazhaikalam thodankiyulla nilaiyil parvo virus thottral pathikkapadum naaikalin ennikkai 3 madangu athikarith ullathu. Thaduposi seluthinal Parvovirus thotru erpadamal 

vilangukalai paathukaakalam. Pothuvaaga naaikaluku 3 thavanai parvo virus thaduposikalum, 2 thavanai rabies thaduposikalum selutha vendum. Kadantha 2 aandukalaga corona paraval kaaranamaga eyalapu vaazhkkai pathikkapattulla nilaiyil perumbalanor thangalathu sella piraanikaluku thaduposi podavillai. Ithan vilaivagave tharpothu parvo virus nooi thottru athikarithu irupathaga kaalnadai doctor therivithullanar. Ithanal Avaravar sella piranikalai pathukathu kolla vendum.

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

2 weeks ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago