தினம் ஒரு தகவல்

பூங்கார் கைக்குத்தல் அரிசி

Share

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாக் நோய்  (உடற்குழி நோய் ), சர்க்கரை நோய்  ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது.

இந்த அரிசி 1980 ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அரிசி வகையாகும். இந்த பயிர் வறண்ட நிலம் மற்றும் சிறிய நீர்தேக்கங்களில் வளரக்கூடியது.

விளைவிக்க தேவையான காலம்

 110-120 நாட்கள் 

பூங்கார் அரிசியின் பயன்கள்

 • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • சுகப்பிரசவம் ஆக விரும்பும் பெண்களுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த பூங்கார் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வதால், அவர்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்
 • மகப்பேறு அடைவதற்கும், பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் இந்த பூங்கார் அரிசி உதவுகிறது.
 • இதில் ஜிங்க், அயன், வைட்டமின் பி1, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.
 • இதில் வைட்டமின் பி1 உள்ளது, இது வயிற்றுப் புண்களால் வரும் அல்சரை குணப்படுத்த உதவுகிறது.

மருத்துவ குணங்கள்:

 • ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
 • இந்த உணவை பழைய அரிசி அல்லது நீராகாரத்துடன்  உட்கொள்ளும்போது, நமக்குத் தேவையான வைட்டமின் பி கிடைக்கிறது. இது பக்கவாதத்திற்கு எதிரானது, பக்கவாதம் வருவதற்கு முன்பும் அல்லது வருவதற்கு பின்பும் தடுக்கிறது.
 • நுண்ணூட்டச்சத்துக்கள் இருப்பதால், நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது .
 • இது நம் உடலில் இருக்கும் பரம்பரை நோய்கள் மற்றும் சீலியாக் நோய்களின் விளைவுகளை குறைக்க அல்லது அகற்ற உதவுகிறது.
 • இந்த உணவில் 3 கிராம் நார்ச்சத்து, 48 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 8 % புரதச் சத்து உள்ளது.
 • இந்த உணவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் வியர்வையை வெளியேற்றுகிறது.
 • கர்ப்ப காலத்தில் இந்த உணவை உட்கொள்வதால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
 • இது ரத்தனங்களின் உள்ள கொழுப்பு படிவுகளை நீக்கி மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது
 • உடல் பருமனை குறைக்கவும், தேவையான நேரத்தில் பசியை  தூண்டவும் உதவுகிறது.

Parker Handmade Rice

It is one of the traditional varieties of Tamil Nadu, it has a light red color due to the anthocyanin present in it, it has more nutrients than other traditional rice, it can reduce the effect of celiac disease, diabetes, it can reduce the cholesterol in the body, it can reduce the level of hemoglobin in the blood. increases. 

This rice is a type of rice that was recovered from the 1980 floods. This crop can grow in dry land and small water bodies.

Time needed to produce

 • 110-120 days

Benefits of Parker Rice

 • It contains all the nutrients that pregnant women need during pregnancy. Helps in baby development during pregnancy.
 • Women who want to have a healthy delivery can have a healthy delivery after six months by including this Parker rice in their diet.
 • This Parker Rice helps in pregnancy and lactation in lactating women.
 • It contains nutrients like zinc, iron, vitamin B1, fiber, carbohydrates, antioxidants, thiamin.
 • It contains vitamin B1, which helps heal ulcers caused by peptic ulcers.

Medicinal Properties:

 • Helps increase hemoglobin in blood.
 • When this food is consumed with old rice or water, we get the vitamin B we need. It is anti stroke, preventing stroke before or after it occurs.
 • Due to the presence of micronutrients, our body gets the necessary nutrients.
 • It helps to reduce or eliminate the effects of hereditary diseases and celiac disease in our body.
 • This meal contains 3 grams of fiber, 48 grams of carbohydrates and 8% protein.
 • One of the important features of this diet is that it prevents post-meal spikes in blood sugar levels and eliminates sweating.
 • Consuming this food during pregnancy will give birth to a healthy baby.
 • It removes fatty deposits in arteries and prevents heart attacks
 • Helps to reduce obesity and stimulate appetite at the right time.
admin

Recent Posts

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago

Vaathi (2023)

Vaathi (Theatrical release poster) Cast & Crew Directed by   Venky Atluri Produced by  Sai Soujanya …

5 months ago