Orange Alert for Delhi

Roads in Delhi were flooded by thunder and lightning. The Indian Meteorological Department has forecast cloudy skies in Delhi. In this situation, it rained in various places in Delhi. The rain water has accumulated on the roads like a flood due to the rain which has been whitewashed with thunder and lightning. Vehicles roll over as rainwater collects in key areas of the city. This has affected traffic in many places. Temperatures in Delhi have dropped due to rains. The Met Office has issued an orange alert for heavy rains in Delhi – We have heard the Red Alert. What Orange Alert is this !!!

தமிழ்

டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட்  

டெல்லியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் மேகமூட்டத்துடன் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில்  டெல்லியில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் உருண்ட  படி செல்கின்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக டெல்லில் வெப்பநிலை குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கனமழை தொடரும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது – ரெட் அலெர்ட் கேள்விப்பட்டு இருக்கோம். இது என்ன ஆரஞ்சு அலெர்ட்!!! 

Thanglish

Delhiku Orange Alert 

Delhiyil idi, minnaludan poytha kanamazhaiyal salaikalil vellam perukeduthu odiyathu. Delhiyil Megamottathudan mazhai poyyum enru indiya vaanilai ayvu maiyam kanithullathu. Innilaiyil delhiyil palveru idankalil mazhai kotti Theerthathu. Idi, Minnaludan veluthu vaankiya mazhaiyal saalakalil mazhai neer vellam pol thengiy ullathu. Nagaril muggiya pakuthikalil mazhai neer thengiyullathal vaagangalil urunda padi selkinrana. Ithanal pala idangalil pokkuvarathu paathukkapattullathu. Mazhai kaaranamaaga delhi veppanilai kuranthullathu. Innilaiyil delhiyil kanamazhai thodarum ena arivithulla aayvu maiyam delhikku orange alert viduthullathu – Red Alert Kelvipattu irukom. Ithu Enna Orange Alert !!!!  

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.