இந்தியா

Nominations for the 2023 Padma Awards are welcome – Announcement by the Union Home Ministry

Share

Next to the Bharat Ratna, the highest award given in India, are the Padma Vibhushan, the Padma Bhushan and the Padma Shri. These are called the Padma Awards. The awards are presented annually to outstanding individuals in a variety of fields, including politics, society, administration, the arts, culture, cinema, and public service. In this case, the nominations for the Padma Awards to be presented on the occasion of the Republic Day 2023 can be uploaded on the Internet, according to the Union Home Ministry. According to a press release issued by the Union Home Ministry, petitions can be uploaded on the website https://awards.gov.in/ by September 15.

2023 பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2023 குடியரசு தினத்தின் போது வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவேற்றம் செய்யலாம்.

admin

Recent Posts

மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை வைரஸான கோஸ்டா-2

Costa-2, a new type of virus that is threatening again கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து…

4 days ago

துபாய்க்கு புது அடையாளமாக இருக்கும் நிலவு வடிவ சொகுசு விடுதி !!

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட நவீன கட்டிடக்கலை நுட்பங்களுடன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது துபாய்.…

4 days ago

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு !!

Release of the coin with the image of King Charles of England !! இங்கிலாந்தில் நீண்ட…

4 days ago

பழந்தமிழரின் ஆயுதங்கள்

https://www.youtube.com/watch?v=gS8WST6d8XY பழந்தமிழரின் ஆயுதங்கள் 1. வளரி (இரும்பு அரிவாள் வீசுதல்) 2. மடுவு (மான் கொம்புகள்) 3. சுருள் வால்…

2 weeks ago

மிளகு வரலாறு

https://youtu.be/jeq_R0jFHBU மிளகு (பைப்பர் நிக்ரம்) என்பது பைப்பரேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடியாகும்.…

3 weeks ago

ஆதி விநாயகர் கோயில்

ஆதி விநாயகர் கோயில் திருவாரூ மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலையம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக…

1 month ago