கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளை தொடர்ந்து புதிதாக  பச்சை பூஞ்சை நோய் தாக்குதல்..!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய விஷால் என்பவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சலும் குறையவில்லை அதனால் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின்தலைவர் டாக்டர் ரவி தோசி சந்தேகத்தின் பேரில் கருப்பு பூஞ்சை சோதனை செய்துள்ளார். அவருக்கு நடந்த அந்த பரிசோதனையில், பச்சை பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே கருப்பு, வெள்ளை, மஞ்சள் என பூஞ்சை பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் தற்பொழுது நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு அடைந்தது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Black, white and yellow fungi are followed by new green fungal infections ..!

Vishal, 34, who was treated at Aravindo Hospital in Indore, Madhya Pradesh, has been diagnosed with green fungus. Having been receiving treatment for the past one and a half months, he has suffered 90 percent lung damage. The fever did not subside so Dr. Ravi Dosi, head of the Sri Aurobindo Institute of Medical Sciences, tested black fungus on suspicion. He was diagnosed with green fungal infections.

With the incidence of black, white and yellow fungal infections already on the rise, the first case of a person being infected with green fungus in the country has caused great fear among the people.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.