Share

As the mutated forms of the coronavirus are rapidly causing the next wave, the spread of a new virus in India is threatening the people. In Uttar Pradesh and Assam, children and adults have been suffering from the mysterious flu for the past two weeks.

Most of the people in Mathura and Mainpuri districts are suffering from the mysterious fever. While doctors suspected they were variants of the dengue or coronavirus, the test confirmed that they were not the virus. Subsequent intensive testing confirmed the “scrub virus”. Mite port borne rickettsiosis, also known as mite-borne rickettsiosis, is a virus that affects more than 29 children and adults in the Mathura district alone.

Scrub Typhus:

The Center for Disease Control and Prevention (CDC) claims that the disease is caused by a bacterium called ‘Orientia tsutsugamushi’. Scrub typhus is said to be transmitted to humans by the bite of an infected “larval insect”.

According to the Federal Disease Control and Prevention Agency, a person with scrub typhus should be treated with a drug called doxycycline.

The head should be covered from head to toe. Mosquitoes and larvae spread the disease, so avoid biting.

Symptoms:

Fever, headache, body aches, sometimes rash. Pneumonitis, meningitis, mood swings or coma and heart failure can occur if the impact of the disease reaches an acute stage. No vaccine has yet been found for the rapidly spreading scrub virus.

தமிழ்

இந்தியாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்- ஸ்க்ரப் டைபஸ்; அதிர்ச்சி!!

கொரோனா வைரஸின் உருமாறிய வடிவங்களில் மிகவும் வேகமாக அடுத்த அலையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸின் பரவல் மக்களை அச்சுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழப்பை சந்தித்து வருகிறார்கள்.

மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என மருத்துவர்கள் சந்தேகப்பட்ட நிலையில், அவை அந்த வைரஸ் அல்ல என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டதில் “ஸ்க்ரப் வைரஸ்” என்பது உறுதி செய்யப்பட்டது. மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் mite-borne rickettsiosis என அழைக்கப்படும் ஸ்க்ரப் வைரஸால் மதுரா மாவட்டத்தில் மட்டும் 29க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த வைரஸின் தாக்கம் காணப்படுகிறது.

ஸ்க்ரப் டைபஸ்:

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இது ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எனக் கூறியுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள “லார்வா பூச்சிகள்” கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் (doxycycline) என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தலை முதல் கால் வரை மூடி இருக்க வேண்டும். கொசுக்கள் மற்றும் லார்வா பூச்சிகள் இந்த நோயைப் பரப்புவதால், அவை கடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி. நோயின் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். வேகமாக பரவி வரும் ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

Thanglish

Indiavai Achuruthum puthiya virus – scrub Typhus; Athirchi!!

Corona virusin urumariya vadivangalil  migavum vekamaga adutha alayai erpaduthi varum nilaiyil, Indiavil melum oru puthiya virusin paraval makalai achuruthiullathu. Uttar Pradesh matrum Assam manilanglil kandantha irandu varamaga marm kaichalal pathikapattu kuzhanthaigal muthal periyavargal varai uyirizhapai santhithu varukirargal.

Mathura, Meyinpuri akiya mavattangalil athikalavil makkal marm kaichalal pathikapatu varukindrana. Dengue alathu corona virusin veriyandukalaga irukum ena maruthuvargal santhekapata nilayil, avai antha virus ala enpathu sothanaiyil uruthi seiyapattathu. Ethanaiyaduthu thevera parisothanai merukondathil “scrub virus” enpathu uruthi seiyapattahu.  Mite port borne rickettsiosi   mite-borne rickettsiosis ena alaikapadum scrub virusal mathura mavattathil matum 29 kum merpatta kuzhanthaigal muthal periyavargal varai anaivaridamum intha virusin thakam kanapadukerathu.

Scrub Typhus:

Nooi kattupadu matrum thaduppu maiyam (CDV), ethu ‘Orientia tsutsugamushi’ enum bactereyaval erupadum nooi ena kuriullathu. scrub typhus nooithoittrula “larval puchugal” kadipathan mulam manitharkaluku paruvuvathaka kurapattullathu.

Mathiya nooi thaduppu matrum kattupattu amaipu veliyettula thagavalinpadi, Scrub Typhus pathikapattavaruku doxycycline endra marunthu mulam sikichai alikapada vendum.

Thalai muthal kaal varai mudi iruka vendum. Kosukal matrum larva puchigal intha nooyai parapuvathal, avai kadaipathai thaverka vendum.

Arikurigal:

Kaichal, Thalaivali, udal valigal,sila nerangalil sori, nooyin thakam thiveramana nilayai yettyirunthal nimonitis, mulaikaichal, mananilai kuzhappam alathu koma, ethaya seyalizhapu akiyavai erpadalam, vekamaka paravi varum Scrub virus paravaluku ethuvarai thaduppusi kandupidikapadavilai.

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

1 week ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago