New type of coronavirus in India? – Interpretation of the Central Government

The corona virus that is rocking the world is transforming and spreading rapidly in various forms such as alpha, pita, delta and omega.

Meanwhile, the omega virus is currently spreading in many countries around the world. That omicron virus is further mutated. The World Health Organization has named this new type of mutated coronavirus “XE” type virus.

The “XE” virus was first detected in the UK on January 19. This XE virus can spread very fast in the form of omega. The World Health Organization (WHO) says the “XE” type could spread 10 percent faster than any other strain of the omega-3 virus.

The “XE” virus, which was detected in the UK last January, has so far infected 637 people across the UK.

In this context, the Municipality of Mumbai said yesterday that the ‘XE’ type corona virus has spread in the Maratha state of Mumbai. Corona was confirmed on March 2 to be a fashion designer who came to Mumbai from South Africa last February. The Mumbai corporation has said that he has been diagnosed with the ‘XE’ type virus.

The federal government has said no X-ray virus has been detected in Mumbai.

So far no one was able to send in the perfect solution, which is not strange. The federal government has said that the current evidence in Mumbai is insufficient to prove that the virus is “XE” type.

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்? – மத்திய அரசின் விளக்கம்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், தற்போது உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமைக்ரான் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸுக்கு “எக்ஸ்இ” வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 

முதன்முதலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி  “எக்ஸ்இ” வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எக்ஸ்இ வைரஸ்,  ஒமைக்ரான் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் வைரசிலுள்ள  பிற திரிபையை  விட “எக்ஸ்இ” வகை 10 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம்  இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த “எக்ஸ்இ” வகை வைரசால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ‘எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த ஆடை வடிவமைப்பாளருக்கு மார்ச் 2ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மும்பையில் ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த ‘எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் எதுவும் பரவில்லை.  இந்த வைரஸ் “எக்ஸ்இ” வகை என்பதை நிரூபிக்க மும்பையில் தற்போது உள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.