New service charges at SBI Bank

The new service charges will come into effect for SBI Bank Basic Savings Deposit (BSPD) account holders from July 1. These new fees will also apply to ATM withdrawals, checkbooks, money transfers and other non-financial transactions.

Charges for withdrawals at SBI Branches and ATMs:

Withdrawals at ATMs and bank branches more than four times a month are subject to a service charge of Rs. 15 per transaction and a new GST levied on customers.

cheque Book Fees:

 You can withdraw money by check at SBI Bank more than 10 times a year. After that, if you pay more than 10 times by check, you will be charged Rs. 40 and GST, and if you withdraw more than 25 times, you will be charged Rs. 75 and GST. Rs.50 and GST will be charged for more than 10 emergency checks. However senior citizens are exempted from the new service charge when withdrawing money by check.

Following this, BSPD account holders at SBI and non-SBI bank branches will not be charged any fee for non-financial transactions.

SBI also cut interest rates on home loans to 6.70% earlier this month.

SBI Home Loan Interest Rates

  • The interest rate for borrowers of Rs 30 lakh is 6.70 per cent.
  • Rs 30 lakh to Rs. 6.95% interest rate for recipients up to Rs 75 lakh.
  • In addition, 7.05% interest rate is charged on recipients above Rs 75 lakh.

எஸ்பிஐ வங்கியில் புதிய சேவை கட்டணங்கள்

ஜூலை 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு  புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த புதிய கட்டணங்களானது, ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்,செக் புக்,பணப் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.

எஸ்பிஐ கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் பெறப்படும் கட்டணம்:

ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம் மையம் மற்றும் வங்கி கிளைகளில் பணத்தை எடுத்தால் அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.அதன்படி, ஒரு பரிவர்த்தனைக்கு  ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய புதிய கட்டணம்  ஆகும்.

காசோலை(செக் புக்) புத்தகக் கட்டணங்கள்:

 எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு வருடத்தில் 10 முறைக்கு மேல் காசோலை வழியாக  பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, 10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்தால் ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி, 25 முறைக்கு மேல் எடுத்தால் ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.  10 முறைக்கு மேல் அவசர காசோலை மூலம் எடுத்தால் ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இருப்பினும் மூத்த குடிமக்களுக்கு காசோலை மூலம் பணம் எடுக்கும் போது புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

மேலும் எஸ்பிஐ,  இந்த மாத தொடக்கத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது. 

எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 

  • ரூ.30 லட்சம் லோன் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் 6.70 சதவீதமாகும். 
  • ரூ.30 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை பெற்றவர்களுக்கு 6.95% வட்டி விகிதமாகும்.
  • மேலும்,ரூ.75 லட்சத்துக்கு மேல் பெற்றவர்களுக்கு 7.05% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.