New crisis for Sasikala; Police file chargesheet in corruption case

The Anti-Corruption Police have filed a chargesheet against Sasikala before the Chief Justice of the Karnataka High Court in a case of bribery and imprisonment.

Sasikala was jailed for 4 years in Agrahara Jail in Bangalore on a charge of hoarding. He was released from prison following the completion of his sentence of 4 years.

Meanwhile, IPS has arrested Sathiya Narayanarao, a former DGP of the prisons department, and Krishnakumar, a prison superintendent, alleging that special facilities were provided to Sasikala in the jail in 2017 and that a bribe of Rs 2 crore was handed over for this. The officer was accusing Rupa. Bangalore Anti-Corruption Brigade police have registered a case and are investigating. Following this, Cory Geetha has filed a petition to expedite the case against Sasikala for bribery.

During the hearing of the case, the judge adjourned the case till August 25 and directed that the chargesheet be filed in the court by then.

A chargesheet has been filed against Sasikala in a case of bribery and imprisonment. The Chief Justice of the Karnataka High Court had earlier filed the anti-corruption police chargesheet.

Sasikala was recently released after completing his jail term in an embezzlement case. This case is coming to create a new problem for him in this situation.

தமிழ்

சசிகலாவுக்கு புதிய நெருக்கடி ; ஊழல் வழக்கில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்

லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்துள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம்  4 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு  சிறையில் சசிகலாவுக்கு  சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாகவும், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார். இது தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கீதா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது ,  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில் தான் சசிகலா விடுதலை பெற்றார். இந்நிலையில் அவருக்கு புதிய சிக்கலாக ஏற்படுத்த இந்த வழக்கு வருகிறது.

Thanglish

Sasikalavuku puthiya nerukkadi; Uuzhal vazhakil police kuttrapathirikai Thakkal

Lancham koduthu siraiyil vasathikal pettra vazhakkil sasikala vuku ethiraga karnataka uyarneethimandra thalaimai neethipathi munpu kutrapathirikaiyai lancha ozhippu kavalthurai thakkal seithullanar.

Sothukuvippu vazhakkil 4 aandugal sirai thandanai vithikkapattu banglore Agrahara siraiyil sasikala adaikkapattu irunthar. Avarathu thandanai kaalam 4 aandugal niraivu petrathai thodarnthu siraiyil irunthu viduthalai seiyapattar.

Itharkidaiye kadantha 2017-m aandu siraiyil sasikalavuku sirappu vasathikal seithu kodukkappattu iruppathagavum, Itharkaga Rs. 2 crores lancham kaimaari iruppathagavum, sirai thurai DGP yaga iruntha Sathiya Narayanarao, sirai superintendent Krishnakumar aakiyor meerthu IPS athikaari Ruba kutrasaattu kuri irunthar. Ithu thodarbaga bangalore uzhal thaduppu padai police vazhakku pathivu seithu visaranai nadathinar. Athai thodarnthu sasikala lancham koduthatha aga thodarapatta vazhakkai virainthu visaarikka kori geetha enbavar manu thakkal seithullar.

Intha vazhakkin visaranai yin pothu, vazhakku visaaranai yai august 25 thethiku othivaitha neethipathi, atharku korttil kutrapathirikai thaakkal seiya vendum enrum utharavu pirappithar.

Sothukuvippu vazhakkil sirai thandanaiyai mudithu vittu sameebathil than sasikala viduthalai petrar. Innilaiyil avaruku puthiya sikkalaaga erpadutha intha vazhaku varukirathu.

Innilaiyil lancham koduthu siraiyil vasathikal petra vazhakkil sasikala vuku ethiraga kutrapathikai thakkal  seiyapatt ullathu. Karnataka uyarneethimandra thalaimai munbu lancha ozhippu police kuttrapathirikai thakkal seithathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.