இந்தியா

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Share

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be erected at India Gate in the capital Delhi. Netaji’s daughter Anita Bose, Netaji’s grandsons Sukta Bose and Chandra Kumar Bose have lauded the Prime Minister’s announcement. Living in Germany,

In an interview with Netaji’s daughter Anita Bose,

This result is very pleasing. I am really happy to have the statue at India Cat, such an important place. I am surprised that this announcement came suddenly. This is a goodwill gesture. With this, he hopes to end the controversy over the rejection of the West Bengal state-owned decorative vehicle at the Republic Day parade.

According to Defense Minister Rajnath Singh on Twitter:

I welcome Prime Minister Modi’s announcement to install a statue of Netaji at the India Gate in Delhi.

The grateful country should see this as a tribute to Netaji. The installation of the statue of Netaji will instill patriotism and self-respect in the minds of the people of the country.

Gives the feeling of sacrificing everything to maintain independence. I thank the Prime Minister for erecting the statue of Netaji.

இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை – பிரதமர் மோடி அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு, நேதாஜி மகள் அனிதா போஸ், நேதாஜியின் பேரன்கள் சுகதா போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.  ஜெர்மனியில் வசித்து வரும்,

நேதாஜியின் மகள் அனிதா போஸ்  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 

இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு முக்கிய இடமான இந்தியா கேட்டில் சிலை வைப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். திடீரென இந்த அறிவிப்பு வந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது ஒரு நல்லெண்ண நடவடிக்கை. இதன்மூலம், குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை நிறுவும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

நன்றி உணர்வுள்ள நாடு, நேதாஜிக்கு அளிக்கும் மரியாதையாக இதை பார்க்க வேண்டும். நேதாஜி சிலை நிறுவுவதால், நாட்டு மக்கள் மனதில் தேசபக்தி, சுயமரியாதை தட்டி எழுப்பப்படும்.

சுதந்திரத்தை பராமரிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்யும் உணர்வையும் அளிக்கும். நேதாஜி சிலையை நிறுவுவதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago