தமிழகம்

The movie will be released after the release of Meera Mithun Lockup …! ‘Nach’ answer given by the director of “Peya Kanom”!

Share

Actress Meera Mithun is seen as a grandmother by the people of Tamil Nadu. The title of the movie “Peya Kanom” presented by Global Entertainment was released and the ceremony was held in Simmayya, Chennai. Jaguar Gold, president of the South Indian Filmmakers Association, has released the title of the film. The film crew then met with reporters. Speaking at the time, the film’s producer R. Surulivel actress Meera Mithun is somehow unknown on the outside, but has acted well in the film. He said he would finish acting on the same deck. Following this, the director of the film Anparasan jokingly replied that the film needed a grandmother character and that the people of Tamil Nadu see actress Meera Mithun as a grandmother and that is why I chose her for the role of a grandmother. He said that actress Meera Mithun was constantly smoking during the filming and she had advised him several times. Following this, Anbarasan jokingly answered the question of when the film will be released as the film release after the release of actress Meera Mithun Lockup. The film crew said that Meera Mithun will be seen at the press conference “Peya Kanom” as she is currently in jail on various charges.

தமிழ் 

மீரா மிதுன் லாக்கப் ரிலீஸ்க்கு பின் படம் வெளியாகும்…! “பேய காணோம்” இயக்குனர் அளித்த ‘நச்’ பதில்!

நடிகை மீரா மிதுனை தமிழக மக்கள் பாட்டியாக பார்க்கும் நிலையில் படத்திற்கு பாட்டி கதாபாத்திரம் தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்ததாக “பேய காணோம்” படத்தின் இயக்குனர் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். குளோபல் என்டேர்டைன்மெண்ட் வழங்கும் “பேய காணோம்” படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னை சிம்மய்யா நகரில் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் படத்தின் டைட்டிலை வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை படக்  குழுவினர் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர். சுருளிவேல் நடிகை மீரா மிதுன் வெளியில் எப்படியோ தெரியாது, ஆனால் படத்தின் நன்றாக நடித்துள்ளார். ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடுவார் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் அன்பரசன் படத்திற்கு பாட்டி கதாபாத்திரம் தேவையாக இருந்தது என்றும், நடிகை மீரா மிதுனை தமிழக மக்கள் பாட்டியாக தான் பார்க்கிறார்கள் எனவும், அதனால் தான் பாட்டி கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்தேன் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். படப்பிடிப்பின் போது நடிகை மீரா மிதுன் தொடர்ச்சியாக புகைபிடித்து கொண்டே இருந்ததாகவும், தான் பல முறை அவருக்கு அறிவுரை கூறியதாகவும், அவர் தெரிவித்தார். இதனை அடுத்து பட வெளியீடு எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை மீரா மிதுன் லாக்கப் ரிலீஸ்க்கு பிறகு திரைப்படம் ரிலீஸ் என நகைச்சுவையாக பதில் அளித்தார் அன்பரசன். தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டுள்ளதால் “பேய காணோம்” பிரஸ் மீட்டில் மீரா மிதுனை காணும் என்று பட குழுவினர் தெரிவித்தனர். 

Thanglish

Meera mithun Lockup Releaseku pin Padam veliyakum…! “Peya Kanom” Iyakunar alitha “Nach” pathi!

Nadigai meera mithun thamizhaga makkal paatiyaga paarkum nilayil padathirku paati kathapathiram thevipattathai avarai thervu seythathaga “Peya Kanom” padathin iyakunar nagaisuvaiyaga pathil alithullar. Global entertainment vazhangum “Peya Kanom ” padathin title veliyitu vizha chennai Simayya nagaril nadaipetrathu. Theninthiya thiraipada thayaripalar sangathin thalaivar Jaguar thangam padathin title veliyitar. Athan pinnar theythiyalarkalai pada kuzhuvinar kuttaga santhithanar. Appothu pesiya padathin thayaripalar R. Surulivel , nadigai meera mithun veliyil epadiyo theriyathu, Aanal padathil nanraga nadithullar. Ore takil nadithu mudithuviduvar endru therivithar. Athanai thodarnthu pesiya padathin iyakunar anbarasan padathirku paati kathapathiram thevaiyaga irunthathu endrum, nadigai meera mithunai thamizha makkal paatiyaga thaan paarkirargal enavum, Athanal than paati kathapathirathirku avarai thervu seythen ena nagaisuvaiyaga pathil alithullar. Padapidipin pothu nadigai meera mithun thodarchiyaga pugai pidithu konde irunthathagavum, thaan pala murai avaruku arivurai kuriyathagavum, Avar therivithar. Ithanai aduthu pada veliyeedu eppothu endra seythiyalarkalin kelviku nadigai meera mithun lockup releaseku piraku thiraipadam release ena nagaisuvaiyaga pathi alithar. Tharpothu palveru vazhakukalil sikki siraiyil thallapatullathal “Peya Kanom” press meeting la meera mithunai kanum endru pada kuzhuvinar therivithanar.

admin

Recent Posts

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

19 hours ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 weeks ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

3 weeks ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

3 weeks ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

4 weeks ago