Uncategorized

இளம்பெண் மரணத்தில் மர்மம்

Share
Facebook
Mystery in the death of a young woman

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகன் வைஷ்ணவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேஷுக்கும் வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வைஷ்ணவி திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த பெற்றோர், தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைஷ்ணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆர்.டி.ஓ பரிமளம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Mystery in the death of a young woman

Natarajan hails from Pudu Street, Udayarpalayam District, Ariyalur. Two years before her son Dinesh, she married Vaishnavi, the son of her cousin Satchidanand in Elleri village of Cuddalore district. They have a one-year-old son. It is said that Dinesh got married to another woman when he was working in a private company in Chennai. Due to this, there are frequent disputes between Dinesh and Vaishnavi.

In this case, the day before yesterday, Vaishnavi’s parents were informed that he had suddenly committed suicide by hanging himself. The parents, who came to know about this information, filed a complaint at the Udayarpalayam police station, saying that they were suspicious of their daughter’s death. Following this, the Wodiarpalayam police rushed to the spot and recovered Vaishnavi’s body and sent it to Jayangondam Government Hospital for post-mortem.

Vaishnavi’s parents and relatives staged a road blockade in front of the Vodiyarpalayam RTO office, claiming suspicion over her daughter’s death. Jayangondam Deputy Superintendent of Police Kalai Kathiravan, Vodiyarpalayam Inspector Velusamy, and RTO Parimalam came to the spot and engaged in negotiations after getting information about this. The parents and relatives who were satisfied with this left the place. Traffic in the area was disrupted for an hour due to the incident.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago