The boy who lost Rs 10 lakh after playing PUBG ran away from home

A 16-year-old boy from Mumbai, Maharashtra, has been addicted to the game of PUBG for the past few months. He used his mother’s bank account to get an ID card and a virtual currency at the PUBG game.

Since then, PUBG has lost 10 lakh rupees in the game. He was severely reprimanded when his parents found out about the affair. So the boy got angry and ran away from home. Following this, the parents lodged a complaint at the police station. The police found the boy who ran away from home and handed him over to his parents for advice.

தமிழ்

பப்ஜி விளையாடி ரூ.10 லட்சம் இழந்த சிறுவன் வீட்டிலிருந்து ஓட்டம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்து உள்ளான். அவன், பப்ஜி விளையாட்டில் அடையாள அட்டை பெறுவதற்கும், விர்ச்சுவல் கரண்சி பெறுவதற்காகவும் அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி செலவு செய்துள்ளான்.

அதிலிருந்து 10 லட்ச ரூபாயை பப்ஜி விளையாட்டில் இழந்து உள்ளான். இந்த விவகாரம், அவனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவனை கடுமையாக திட்டியுள்ளனர். அதனால், கோவம் அடைந்து அந்த சிறுவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான். இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல்துறையினர் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற சிறுவனைக் கண்டுபிடித்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Thanglish

PUBG vilaiyadi Rs. 10 latcham izhantha Siruvan vetilirunthu ottam.

Maharashtra Maanilam mumbai serntha 16 vayathu siruvan kadantha sila maathangalaga PUBG vilaiyatirku adimaiyaga irunthu ullan. Avan, PUBG vilaiyatil adaiyala attai peruvatharkum, virtual currency peruvatharkagavum ammavin vanki kanakai payan paduthi selavu seithullan.

Athilirunthu 10 latcha rupayai PUBG vilaiyattil izhanthu ullan. Intha vivakaram, avanathu pettroruku therinthavudan avanai kadumaiyaga thittiyullanar. Athanal, kovam adainthu antha siruvan kaditham ezhuthi vaithuvittu veettai vittu odivittan. Athanaiyaduthu, pettro r kaval nilaiyathil pugar alithanar. Ithan Peril kavalthuraiyinar vettai vittu odi senra siruvanai kandupidithu arivurai kuri pettroridam oppadaithanar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.