Share

அந்துருண்டை என்பது அனைவரின் வீட்டிலுள்ள பீரோவில் இருக்க கூடிய பொருளாகும்.  அப்படி என்ன பொருள் தெரியுமா அந்துருண்டை தான். இது முகர்ந்துகொள்ள அவ்வளவு நறுமணமாக இருக்கும். அதேபோல் அது அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டில் பயன்படுத்த இரண்டு காரணம் உள்ளது. ஒன்று காரப்பாம்பூச்சிக்காகவும், மற்றொன்று துணி நறுமணம் வீசும் என்ற காரணத்திற்காக தான். இப்படி அதனை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். 

அந்துருண்டை | MothBall

அந்துருண்டை தீமைகள்

இந்த அந்துருண்டை கற்பூரம் போன்ற ஒரு பொருளாகும், இது காற்றில் கரைந்து, நிலக்கரி தார் எரியும் போது கிடைக்கும் நாப்தலீனில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து வரும் வாயு கண்ணுக்குத் தெரியாத பூச்சியை மட்டுமே கொல்லும் என்று நாம் எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால் அதைவிட மெதுவாக உயிரை எடுத்துச் செல்கிறது. இதை வீட்டில் அதிகமாகப் பயன்படுத்துகிறோம், வீட்டைச் சுற்றியுள்ள வாயு மெதுவாக நம்மைக் கொல்கிறது. அப்படியென்றால் அதில் பல தீமைகள் உள்ளன.

முக்கியமாக, குழந்தைகள் பயன்படுத்தும் துணியில் அதனை வைக்காதீர்கள். அப்படி வைக்கும் பொருட்டு  குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்குகிறது.

அதைவிட முக்கியமாக, பெண்கள் அதிகமாக இதனை சுவாசிக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு அது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமாக இது மரபணு பிரச்சனை, கருச்சிதைவு, அறிவுசார் குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனை குழந்தைகள் சுவாசிக்கும் போது உடலில் உள்ள  சத்துக்களை குறைத்து புற்றுநோய் வர வழிவகுக்கிறது என்று சர்வதேச கேன்சர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவைக் குறைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிக்கிறது.

இது போன்ற ரூம் ஸ்பேரே  மற்றும் நறுமண பொருட்கள் நமக்கே தெரியாமல் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது. மேலும் இதில் காணப்படும் ரசாயனப் பொருட்கள் மனிதர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

சில நாடுகள் இந்த அந்துருண்டைக்கு தடை விதித்துள்ளன. உடலில் உள்ள இரத்த அணுக்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

MothBall

Andrundai is a staple in everyone’s home desk. I don’t know what the meaning of that is. It is so fragrant to smell. Also it is used by almost everyone. There are two reasons for using it at home. One is for the moth and the other is because the fabric smells good. Through this post, we can see how much harm will be caused to us by using it like this.

Mothball evils

This powder is a camphor-like substance, which dissolves in the air and is made from naphthalene obtained when coal tar is burned. We all would have thought that the gas from this would only kill the invisible insect. But it takes life more slowly than that. We use more of it at home and the gas around the house is slowly killing us. So it has many disadvantages.

Importantly, don’t put it on clothes used by children. In order to keep it that way it makes children anemic.

More importantly, when women inhale too much of it, it causes more harm to the unborn child. Mainly it causes problems like genetic problem, miscarriage, intellectual disability.

An international cancer study has found that when children breathe it, it reduces the nutrients in the body and leads to cancer.

Decreasing the amount of hemoglobin in the red blood cells causes lack of oxygen and affects the kidneys, liver etc.

Such room spares and fragrances cause some problems in the body without our knowledge. And the chemicals found in it cause problems like headache, dizziness, vomiting and asthma in humans.

Some countries have banned this drug. It is prohibited because it directly affects the blood cells in the body.

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

1 month ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

1 month ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

1 month ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

2 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

2 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

2 months ago