Share
Monthly Income Scheme Audio News

வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு தொகை திட்டத்தை போல தபால் நிலையங்களில் நல்ல லாபத்தை தருகின்றன. ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் அதில் கிடைக்கின்றது எனவும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் பொறுத்தவரையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 6.6% சதவிகிதம்  வட்டி நடைமுறையில் இருக்கின்றன. இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூபாய் 4.5 லட்சம் சேமிக்கலாம் எனவும் இணைப்பு கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம் என இதில் கூறப்பட்டுள்ளது. ஒரு வேலை அதிகபட்ச வரம்பை தாண்டி டெபாசிட் செய்தால் அதற்கான வட்டி லாபம் கிடைக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. தபால் அஞ்சல் மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு சேமிக்கமுடியும் எனவும் 5 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கழித்து அசல் தொகையும் கிடைக்கும் என்றும் ஒரு வேலை 5 ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்பு கணக்கை மூடவேண்டும் என்றல் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் கணக்கை மூட இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளது. மாதாந்திர வருமான திட்ட கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றலாம் எனவும் முதலீட்டாளர்கள் எந்த ஒரு தபால் நிலையத்திலும் அதிகபட்சமாக முதலீட்டு வரம்பிற்குட்பட்டு கணக்குகளை திறக்க வேண்டும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  

admin

Published by
admin

Recent Posts

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

5 hours ago

Corona in bats samples taken 10 years ago!

Scientists are working to retrieve samples of bats collected 10 years ago in Cambodia and…

6 hours ago

The child is allowed to get married .. but it must be done and completed within 30 days.! The government enacted a new law.!

The ruling Congress government has passed a bill in the Rajasthan Assembly to support child…

6 days ago

Prisoner who jumped the wall of the court and escaped ..!

CCTV footage shows a prisoner fleeing to be produced in court in Kanchipuram. Kanchipuram Integrated…

2 weeks ago

Kanimozhi student commits suicide by hanging

The incident in which a student named Kanimozhi, who was writing the NEET exam in…

2 weeks ago