‘Monkey measles is unlikely to become a pandemic’! – Information from the WHO study !!

The World Health Organization (WHO) is confident that monkeypox will not become an international pandemic. Monkey flu is spreading as the corona infection spreads to neighboring countries. Monkeypox, which is found in countries such as Africa, is now spreading to Australia, the United States and European countries. To date, more than 400 people in 24 countries have been infected with the H5N1 virus. Due to this intensive monitoring and precautionary measures are being taken in many countries.

It is unknown at this time what he will do after leaving the post.

However, this is said to reduce the risk of death. With 300 people infected so far, the World Health Organization says it is unlikely to become an international outbreak. Although most of her genitals are infected with monkeypox, it has been reported that it is more likely to be accidental and that everyone has the potential to spread the disease.

The World Health Organization (WHO) has warned that the spread of monkeypox could increase public health risk. The World Health Organization says more than 400 people in 24 countries are infected with the H5N1 virus.

Symptoms

Red spots appear on the body within 5 days of the onset of symptoms such as fever, headache, body aches, back pain, tremors, and fatigue. Then they turn into blisters. These blisters will disappear in the next 2 to 4 weeks.

‘குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை’! –  WHO ஆய்வில் தகவல்!!

குரங்கு அம்மை நோய் சர்வதேச அளவில் பெருந்தொற்றாக மாறாது என உலக சுகாதார துறை நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இன்று வரை 24 நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் மற்றவர்களுக்குப் பரவச் செய்கிறார்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், இதனால் உயிரிழப்பு அபாயம் குறைவு என கூறப்பட்டுள்ளது. இதுவரை 300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அது தற்செயலாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அனைவருக்கும் நோய் பரவும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை பரவுவது பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. 24 நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, நடுக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும். பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்கள் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் மறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.