வங்கி சேவைகள்

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

Share

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw money only with the consent of the customer.

We all use debit cards. Many also use credit cards. We use it not only for debit cards but also for shopping. Similarly, an amount will be deducted from the debit card every month for loans purchased at the bank, items purchased at the EMI facility, etc.

While this may not be okay in the beginning, it can be a crisis for many. This is because if there is any urgent need to have money in the debit card it will be auto debited before we pick it up.

Auto debit is something we have to pay but depending on our situation it can be a crisis. The Federal Reserve has taken action in this regard. That is, it is no longer possible to auto debit from customers’ debit card, credit card, etc. without the customer’s knowledge. Payment can only be made with the consent of the customer concerned.

Under the new rules, information will be sent via SMS or e-mail to the customer concerned on the date prior to the auto debit date. It must be approved by the customer. Auto debit will be done after that. If the amount is more than Rs 5,000, it can be withdrawn only after getting the approval through the “one time pass number”.

தமிழ் 

அக்.1 முதல் புது ரூல்ஸ்! இனி நமக்கே தெரியாமல் பணம் போகாது!

ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளரின் ஒப்புதலோடு தான் பணம் எடுக்க முடியும். 

நாம் அனைவருமே டெபிட் கார்டு பயன்படுத்துகிறோம். பலர் கிரெட் கார்டுகளும் பயன்படுத்துகின்றனர். டெபிட் கார்டுகளில் பணம் எடுப்பதற்கு மட்டுமல்லாமல், ஷாப்பிங் போன்றவற்றிக்கும் பயன்படுத்துகிறோம். அதேபோல, வங்கியில் வாங்கும் கடன், ஈஎம்ஐ வசதியில் வாங்கும் பொருட்கள் போன்றவற்றிக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை டெபிட் கார்டிலிருந்து பிடித்தம் செய்யப்படும். 

இது ஆரம்பத்தில் பரவாயில்லை என்றாலும் போகப் போக,  இது பலருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், டெபிட் கார்டில் ஏதேனும் அவசரத் தேவைக்குப் பணம் வைத்திருந்தால் அது நாம் எடுப்பதற்கு முன்னரே ஆட்டோ டெபிட் செய்யப்படும்.

ஆட்டோ டெபிட் என்பது நாம் செலுத்தியே ஆகவேண்டும் என்றாலும் நமது சூழ்நிலையைப் பொறுத்து அது நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்க கூடும். இந்த விஷயத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, இனி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றிலிருந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது. அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வழங்கினால் மட்டுமே பணம் பிடித்தம் செய்ய முடியும். 

புதிய விதிமுறைப்படி, ஆட்டோ டெபிட் செய்யப்படும் தேதிக்கு முந்தைய தேதியில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எஸ்எம் எஸ் அல்லது இ-மெயில் மூலமாகத் தகவல் அனுப்பப்படும். அதற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னரே ஆட்டோ டெபிட் செய்யப்படும். மேலும் 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில், ” ஒரு முறை வழங்கப்படும் கடவு எண்” வாயிலாக ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, எடுக்க முடியும். 

Thanglish

October 1 muthal puthu Rules! Ini namake theriyamal panam pogathu!

Auto debit muraiyil puthiya kattupadu vithikapatullathu. Ini vaadigaiyalarin oputhalodu than panam eduka mudiyum. 

Naam anaivarume debit card payanpaduthukirom. Palar credit cardgalum payanpaduthukinranar. Debit  cardgalil panam edupatharku mattumallamal, shopping ponravatrirkum payanpadukirom. Athepola, vankiyil  vangum kadan, EMI vasathiril vangum porutgal ponravatrikum ovvoru mathamum oru thogai debit cardilirunthu piditham seyapadum. 

Ithu aarambathil paravayillai enralum poga poga, ithu palaruku nerukadiyai erpaduthuvathaga irukum. Enenil, debit cartil ethenum avasara thevaiku panam vaithirunthal athu naam edupatharku munnare auto debit seyapadum.

Auto debit enbathu naam seluthiye aagavendum enralum namathu suzhnilaiyai poruthu athu nerukadiyai erpaduthuvathaga iruka kudum. Intha vishayathil mathiya reverse vanki athiradi nadavadigaiyai merkondullathu. Athavathu, ini vadikaiyalargalin debit card, credit card ponravatrilirunthu vadigaiyalarkaluku theriyamal auto debit seya mudiyathu. athargana opputhalai sambanthapatta vadigaiyalar vazhanginal mattume panam piditham seya mudiyum. 

Puthiya vithimuraipadi, auto debit seyapadum thethiku munthaiya thethiyil sambanthapatta vadikaiyalaruku SMS alathu E-mail mulamaga thagaval anupapadum. Atharku vadigaiyalar oputhal aliga vendum. Athan pinnare auto debit seyapadum. Melum 5,000 rupees merpatta thogai enil, “Oru murai vazhangapadum kadavu en” vayilaga oputhal perapatta pirage, eduka mudiyum. 

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

1 week ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

Warning to ration shop employees ..

The Tamil Nadu government has warned that stern action will be taken if the public…

2 months ago