Million-year-old dinosaur skeleton up for auction in Paris

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று பாரிஸில் வரும் 20ம் தேதி ஏலம் விடப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலோரெடோவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் தற்போது பிரான்சின் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரிசில் நடைபெற உள்ள ஏலத்தில் டைனோசர் எலும்புகள் 4 லட்சம் யூரோ வரை விலை போக வாய்ப்பு உள்ளது.

Million-year-old dinosaur skeleton up for auction in Paris

A million-year-old dinosaur skeleton will be auctioned in Paris on the 20th. The bones, discovered in Colorado, the USA in 2019, are currently on display in a museum in Paris, France. In this case, the price of dinosaur bones is likely to go up to 4 lakh euros in the auction to be held in Paris.

Leave a Reply

Your email address will not be published.