தினம் ஒரு தகவல்

Vijay, Dhanush, Ajith and Vijay Sethupathi draw pictures with sunlight

Share

For the first time in India, a young man from Mayiladuthurai created a quiche fire on a wooden board through the lens of sunlight and painted Sunlight Behindwood Art. Vignesh, a youth from Mayiladuthurai district, is suffering from anemia and has been paralyzed at home since 2017. During that time he started drawing and started drawing pencil drawing, 3D realistic board, 3D drawings, realistic painting, pencil tip sculpture and many other paintings. Michael Papadahis from California, USA, was inspired by the famous artist Sunlight Behindwood Art Paintings on Instagram and started drawing himself. He has painted portraits of actors like Vijay, Dhanush, Ajith, Vijay Sethupathi, KGF Yash, Arya and leaders. He was the first painter in India to use this art.

தமிழ்

சூரிய ஒளியை வைத்து விஜய், தனுஷ், அஜித், விஜய் சேதுபதி படங்களை வரைந்து அசத்தும் இளைஞர்

மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர் இந்தியாவிலே முதன் முறையாக சூரிய ஒளி கதிர்களை லென்ஸ் வழியாக மரப்பலகையில் குவிச்சி நெருப்பு உருவாக்கி சன்லைட் பெஹீண்வூட் ஆர்ட் வரைஞ்சிருக்காரு. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இரத்த சோகை பாதிக்கப்பட்டு 2017 ல நடக்க முடியாம வீட்டிலே முடங்கி இருந்து இருக்காரு. அந்த நேரத்துல பொழுதை கழிக்க ஓவியம் வரைய ஆரம்பிச்சி பென்சில் ட்ராயிங், 3டி ரியலிஸ்டிக் போர்டு, 3டி ட்ராயிங்ஸ், தத்துரூப பெயின்டிங், பென்சில் முனை சிற்பம் போன்ற பல ஓவிங்களை வரைய ஆரம்பிச்சாரு. அமெரிக்காவின் காலிஃபோர்னியா சேர்ந்த மைக்கேல் பபடஹிஸ் என்ற பிரபல ஓவியரின் சன்லைட் பெஹீண்வூட் ஆர்ட் ஓவிங்களை இன்ஸ்டாகிராம்ல பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு தானும் வரைய ஆரம்பிச்சிருக்காரு. விஜய், தனுஷ், அஜித், விஜய் சேதுபதி, கே.ஜி.எஃப் யாஸ், ஆர்யா போன்ற நடிகர்களையும் மற்றும் தலைவர்களோட  ஓவிங்களையும் வரைஞ்சிருக்காரு. இந்தியாவிலேயே இந்த கலையை பயன்படுத்தி ஓவியம் வரையும் முதல் ஓவியர் இவரே.  

Thanglish

Suriya Oliyai Vaithu Vijay, Dhanush, Ajith,Vijay sethupathi Padangalai Varainthu Asathum Elangar

Mayiladuthuraiyai serntha elangar Indiavile muthan muraiyaga suriya oli kathirkalai

lens valiyaga marapalakaiyil kuvichi neruppu uruvaki sunlight Behindwood Art varainjurukaru Mayiladuthurai maavatathai serntha Vignesh endra elangar rathasokai pathikapattu 2017la nadaka mudiyama veetile mudangi irunthu irukaru. Antha nerathula poluthai kalika oviyam varaiya arambichi Pencil drawing, 3D realistic board, 3D drawings, thathurupa painting, pencil munai sirpam pondra pala oviyangalai varaiya arambicharu. Americavin california serntha Michael Papadahis endra pirabala oviyarin sunlight Behindwood art oviyangalai instakiramla parthu athil erkapattu thanum varaiya arambichirukaru.Vijay, Dhanush, Ajith, Vijay sethupathi, K.G.F.Yash, ariya pondra nadikarkalaiyum matrum Thalaivarkaloda oviyankalaiyum varainjurukaru. Indiyavilayae intha kalaiyai payanpaduthi Oviyam varaiyum muthal oviyar ivare.

admin

Recent Posts

Rasam goes viral in the US

Our hometown Rasam is going viral in the US. Arun Rajathurai from Meensurutti village, Ariyalur…

2 weeks ago

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past…

4 weeks ago

5-year-old Diana was buried with police honors to sound 21 bombs just as humans do..!

In Ramanathapuram district, a sniffer dog who died due to ill health after being assisted…

2 months ago

Dominant castes scored for going to the polls: Dalit youth who attempted suicide

The words of 27-year-old Hanumantha, who tried to commit suicide by a Dalit youth, were,…

2 months ago

New Rules from Oct.1! Money will not go unnoticed by us anymore!

New restrictions have been imposed on the auto debit system. You can no longer withdraw…

2 months ago