கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட மாஸ்க்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனம் ஒன்று கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட மாஸ்க்கை தயார் செய்துள்ளது. முப்பரிவான அச்சுடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைந்து இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. தின்சேவ்  டெக்னாலஜி என்ற புனே நிறுவனம் உருவாகியுள்ள முகக்கவசத்தில் விரிசைட்ஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்டுள்ளது. மேலும் இந்த முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையும் உறுதி அளித்திருக்கிறது.

Mask with the ability to inactivate the corona

A private company in Pune, Maharashtra, has developed a mask capable of deactivating the corona. This mask is made by combining three-dimensional printing and pharmacology. The mask, developed by Pune-based Tinshave Technology, is coated with an antivirus substance called virucides. The Federal Department of Science and Technology has also confirmed that the corona virus that touches the mask will be disabled.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.