ஜப்பானில் உள்ள மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிப்பு

ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.35 கிலோ எடைக் கொண்ட இந்த மாஸ்க்கை 57 மீட்டர் உயரத்தில் அணிவிக்க 3 மணி நேரம் ஆனது.
கோவிட் பெருந்தொற்று கட்டுக்குள் வரும்வரை இந்த மாஸ்க் அணிவிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Mask dress for the statue in Japan

The mask is worn on a huge statue in a temple near the city of Fukushima in Japan. Weighing in at 35kg, the mask took 3 hours to wear at a height of 57m. It has been reported that the mask will be worn until the goiter comes under control.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.