அரசியல்

Lack of Security for PM in Punjab “Struggle to condemn Congress”

Share

State BJP leader Annamalai has said that the Pongal festival in which Prime Minister Modi was scheduled to participate in Madurai on January 12 on behalf of the Tamil Nadu BJP has been postponed. He told reporters in Madurai that the state government would decide whether the inauguration ceremony of Virudhunagar Medical College would be held or not. We have decided not to hold our Pongal show subject to state government conditions due to Omicron infection. The Prime Minister of India was present at the “Namma Ooru Pongal event” to be held in Madurai. The Prime Minister waited for them for an hour and a half and then traveled 80 kilometers by road and the road was blocked and the Prime Minister could not go to the Matthias Memorial. The Congress government has staged some big drama by using the Prime Minister and his team very badly. Condemning this, the Bharatiya Janata Party in Tamil Nadu, we declare several protests for 1 week in a row from today.

தமிழ்

பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு “காங்கிரசை கண்டித்து போராட்டம்”

தமிழக பாஜக சார்பில் ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்விருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடைபெறுமா என்பதை குறித்து மாநில அரசு முடிவு செய்யும் என்று கூறினார். நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி ஓமிக்ரான் தொற்று காரணமாக மாநில அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாங்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். மதுரை மாநகரிலே நடக்கவிருந்த “நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி” பாரத பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி இப்போது நாங்கள் ஒத்தியிருக்கிறோம் வருகின்ற காலத்திலேயே பாரத பிரதமரை வைத்து மதுரை மாநகரத்திலே மற்றும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்த தயாராக இருக்கிறோம். பிரதமர் அவர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து விட்டு சாலை மார்கமாக 80 கிலோமீட்டர் வரை பயணம் செய்து சாலை மறைக்கப்பட்டு பிரதமரால் மாட்டியஸ் மெமோரியல் செல்ல முடியவில்லை. மிக மோசமாக நடத்தி பிரதமர் மற்றும் அவரது டீம்யை பயன்படுத்தி எவ்ளோ பெரிய நாடகத்தை நடத்தியுள்ளது காங்கரஸ் அரசினர். இதனை கண்டித்து தமிழகத்திலே பாரத ஜனதா கட்சி, இன்றிலிருந்து தொடர்ச்சியாக 1 வாரகாலம் பல போராட்டங்களை நங்கள் அறிவிக்கின்றோம். 

admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago