Actress Yashika Anand injured in car accident in kulerikadu

The car collided with a roadblock in the kulerikadu area and crashed. Actress Yashika Anand and two others traveling in the car were injured in the incident. Also, her friend Vallichetti Bhavani, who was traveling with Yashika, died on the spot. The injured actress Yashika and two others have been admitted to a private hospital in Chennai and are receiving treatment.

குளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து – நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்!!!…..

குளேரிக்காடு பகுதியில் போடப்பட்டுள்ள சாலைத்தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்து விபத்துக்குள்ளாகியது. அதில் காரில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் யாஷிகா உடன் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நடிகை யாஷிகா மற்றும் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.