Kozhikode: 4 arrested for gang rape

A 32-year-old girl has been raped by a gang of four in Kozhikode, Kerala. He was brought to a hostel in the Chevarambalam area by a man who had become acquainted with him through Diktak. Police said the girl was given anesthetic in a soft drink and called by her friends. Police arrested four people in connection with the incident on Thursday.

தமிழ்

கோழிக்கோடு: கூட்டு பலாத்காரம் செய்த  4 பேர் கைது..

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 32 வயதான இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். டிக்டாக் மூலம் அவருடன் நெருங்கி பழகிய ஒருவன் செவரம்பலம் பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து வந்தார். அங்கு இளம்பெண்ணுக்கு குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது நண்பர்களை அழைத்து 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த காட்சிகளை படம் பிடித்து மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Thanglish

Kozhikode: Kootu palathkaram seitha 4 per kaithu..

Kerala maanilam kozhikode pakuthiyil 32 vayathana elampen oruvar 4 per konda kumbalal palathkaram seiyapatullar. TikTak mulam avarudan nerungi pazhakiya oruvan Chevarambalam pakuthilulla oru thangum viduthiku azhaithu vanthanar. Anku elampennuku kulirpanathil mayaka marunthu kalanthu koduthu thanathu nanbarkalai azhaithu 4 per antha pennai paliyal vankodumai seithathaagavum, antha kaatchikalai padam pidithu miratiyathagavum polisar therivithanar. Viyazhakizhamai nadantha entha sambavam thodarbaga 4 peraiyum kaithu seithanar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.