Kattumannarkoil: Road blockade in front of AIADMK MLA Vattachiyar’s office condemning the merger of Jayalalithaa University with Annamalai University

Villupuram Dr.J. Protest against merging Jayalalithaa University with Annamalai University. Former MLA of Kattumannarkoil road blockade. Cuddalore District Kattumannar Temple Villupuram Dr. J. AIADMK organizing secretary and former legislator N.S. Vattachiyar came to the office in a procession led by Murukumaran and uttered words of condemnation from the bus stand condemning the Tamil Nadu government. Then suddenly sat on the road and engaged in protest. This caused a stir in the area. Police arrested all of them and locked them in a private wedding hall. So there was a stir in the area for a while.

Tamil

காட்டுமன்னார்கோயில்: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

விழுப்புரம் டாக்டர் ஜே. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழத்தில்  இணைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம். காட்டுமன்னார்கோயில் முன்னாள் எம்.எல்.ஏ திடீர் சாலைமறியல். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் விழுப்புரம் டாக்டர் ஜே. ஜெயலலிதா  பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழத்தில்  இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த திமுகவை கண்டித்தும் வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் அதிமுக சார்பில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். முருகுமாரன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து பேருந்து நிலையத்திலிருந்து கண்டன சொற்களை பேசியவாறு ஊர்வலமாக வட்டாச்சியர் அலுவகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thanglish

Kattumannar koil Jayalalithaa Palkalaikazhakathai Annamalai Palkalaikazhakathudan Ennaipathai Kandithu. Athimuka M.LA. vattachiyar aluvalakam munbu salai mariyal

Villupuram doctor J.Jayalalithaa palkalaikazhakathai  Annamalai palkalaikazhakathil  enaipathai ethirthu aarpattam. kattumannar koil munnal M.LA. thideer salaimariyal. Cuddalore mavattam kattumannar koylil villupuram doctor  J.Jayalalithaa palkalaikazhakathai  Annamalai palkalaikazhakathil ennaikum satta masothavai thakal seitha thimukavai kandithum velinadappu seitha athimukavai sattamandra ethirkachi thunai thalaivar utpada athimuka sattamandra urupinarkalai kavalthurai kaithu seithathai kandithum athimuka sarpil kazhaka amaippu seiyalalarum, munnal sattamandra urupinarumana N. Murukumaran thalaimaiyil tamilaga arasai kandithu perunthu nilaiyathilirunthu kandana sorkalai pesiyavaru urvalamaga vattachiyar aluvalathirku vanthanar. Pinnar thedirena salaiyil amarnthu aarpaatathil edupattana. ethanal apakuthiyil paraparapu erupattathu. kavalthurayinar anaivaraiyum kaithu seithu thaniyar thirumana mandapathil adaithanar. Athanal siruthu neram apakuthiyil paraparappu Erpatathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.