Kanimozhi student commits suicide by hanging

The incident in which a student named Kanimozhi, who was writing the NEET exam in Ariyalur, allegedly committed suicide by hanging himself has caused shock in the area. The student, who was suffering from depression as he did not write the NEET exam properly as the question paper was difficult when he inquired about it, committed suicide by hanging himself. Ariyalur District Karunanidhi and Jayalakshmi are a couple from Sathambadi village near T. Palur. The lawyers have two daughters, Kayalvizhi and Kanimozhi. Their youngest daughter Kanimozhi was studying 10th class in a private school in Jayankondam village in the same area and 12th class in Greenpark Matriculation High School in Namakkal district. He scored 563 marks in the Class 12 general examination and applied for the NEET examination with the dream of becoming the first Kanimozhi doctor at the school level and wrote the NEET examination on the 12th. It seems that Kanimozhi did not write the NEET exam properly as the question paper was difficult. Kanimozhi, who was suffering from depression due to nostalgia for his ambition to become a doctor due to this, apparently committed suicide by hanging himself when he was alone at home last night. Knowing this, his parents are taking his body to his hometown village of Chathambadi and making arrangements for the funeral. Police are investigating.

தமிழ்

நீட் தேர்வெழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..

அரியலூரில் நீட் தேர்வு எழுதி இருந்த கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இது குறித்து விசாரித்த போது கேள்வி தாள் கடினமாக இருந்ததால் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் தவித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அரியலூர் மாவட்டம் T. பழுர் அருகிலுள்ள சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, ஜெயலட்சுமி தம்பதியினர். வழக்கறிஞர்களான இவர்களுக்கு கயல்விழி, கனிமொழி என்று இரண்டு மகள்கள் உள்ளன. இவர்களது இளைய மகள் கனிமொழி, அதே பகுதியிலுள்ள ஜெயங்கொண்டம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பும் படித்து வந்தார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 563 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பெற்ற கனிமொழி மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து கடந்த 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை  எழுதினார். கேள்வி தாள் கடினமாக இருந்ததால் நீட் தேர்வை கனிமொழி சரியாக எழுதவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் முடிந்துவிடுமோ என்ற ஏக்கத்தில் மன உளைச்சலில் தவித்து வந்த கனிமொழி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது பெற்றோர் அவரது சடலத்தை சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Thanglish

NEET thervezhudhiya kanimozhi enra maanavi thookitu tharkolai..

Ariyaluril NEET thervu ezhuthi iruntha kanmozhi enra maanavi thukitu tharkolai seithu kondathaga kurapadum sambavam apakuthiyil athirchiyai erpaduthi ullathu. Ithu kurithu visaritha pothu kelvi thaal kadinamaga irunthathal NEET thervu sariyaga ezhutha villai ena mana ulaichal thavithu vantha maanavi thookitu tharkolai serthullar. Ariyalur maavattam T.palur arukiulla saathampaadi kiramathai sernthavar karunanithi, jeyalakshmi thampathiyinar. Vazhakarinrkalana ivarkaluku kayalvizhi, kanimozhi entru irandu magalkal ullana. Ivarkalathu ilaiya magal kanimozhi, Athey pakuthiyiulla jeyankondam kiramathil ulla oru thaniyar palliyil 10 aam vakupum, Namagal mavattathil ulla greenpark metric melnilai palliyil 12 aam vakupum vadithu vanthar. 12 aam vakuthu pothu thervil 563 mathipen petru palli alavil muthal idam petra kanimozhi maruthuvaraga vendum enra kanvil NEET thervirku vennapithu kadantha 12 aam thethi nadantha NEET thervai ezhuthinar. Kelvi thaal kadinamaga irunthathal NEET thervai kanimozhi sariyaga ezhutha vilai ena therikirathu.Ithan karanamaga maruthuvaraga vendum enra latchiyam mudinthuvidumo enra ekkathil mana ulaichal thavithu vantha kanimozhi netru iravu veettil thaniyaga iruntha pothu thukitu tharkolai seithu kondathaga therikirathu. Ithanai arintha avarathu sadalathai sontha urana saathampadi kiramathirku kondu senru iruthi sadankirkana erpadukalai seithu varukinrana. Ithu kurithu polisar visaranai nadathi varukinranar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.