Food Minister Chakrabarty has said that if it is useful for people to buy goods in ration shops, eye iris will be introduced all over Tamil Nadu. He told reporters at the Madurai airport, “Some people’s fingerprints are not recorded due to field work. This makes it difficult to buy goods. 100 per cent eye iris equipment has been set up in various states of India to facilitate the purchase of goods in ration shops. If it is useful, arrangements will be made to purchase items through iris at all ration shops across Tamil Nadu. “
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி கொண்டு வரப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “வயல் வேலை செய்வதால் சிலரின் கைரேகைகள் பதிவாகவில்லை. இதனால் பொருள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வசதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருவிழி கருவி மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி கருவி மூலம் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்”.
நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…
உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…
தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…