IPL 2022 – Goalie tops list of most tweeted players – Do you know which is the first team?

The 15th IPL season ended on a high note. Gujarat beat Rajasthan in the final to clinch the trophy in the opening season. Meanwhile, the list of the most tweeted team and players in the current IPL series has been posted on Twitter.

Virat Kohli tops the list of most tweeted players. Dhoni is in 2nd position and Rohit Sharma is in 3rd position. Ravindra Jadeja is 4th and Bangalore Captain Du Plessis is 5th.

Bangalore, who have been out of the 2nd qualifying round this year with the ambition of winning the IPL trophy for 14 years, are the most tweeted team this year. The Chennai team led by Dhoni is in the 2nd position and the Mumbai Indians team led by Rohit Sharma is in the 3rd position in this list.

ஐபிஎல் 2022 –  அதிக ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம் – முதல் அணி எது தெரியுமா?

15-வது ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி தொடக்க சீசனில் வெற்றி கோப்பையை தட்டி சென்றது குஜராத் அணி . இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ட்வீட் செய்யப்பட்ட அணி மற்றும் வீரர்களின் பட்டியல் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். தோனி 2வது இடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 4வது இடத்திலும், பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.

14 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்த ஆண்டு 2வது தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறிய பெங்களூரு இந்த ஆண்டு அதிக ட்வீட் செய்யப்பட்ட அணியாக உள்ளது. இந்த பட்டியலில் தோனி தலைமையிலான சென்னை அணி 2வது இடத்திலும்,  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி  3வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.