Internet access to Ukraine via the “Starling” satellite – Elon Musk announcement

“Space X” has installed thousands of Starling satellites in orbit around the Earth. Utilizing them, it has been providing broadband internet access to countries around the world without fiberglass.

Meanwhile, Internet facilities in war-torn Ukraine are likely to be damaged. Therefore, the Deputy Prime Minister of Ukraine Mikhail Fedorov requested the founder of Ukraine Elon Musk to set up Internet-enabled terminals via the Starling satellite.

Elon Musk has announced that he has agreed to implement the Internet through Starling in Ukraine. From now on, terminals will also be installed, he said.

“ஸ்டார்லிங்க்” செயற்கைக்கோள் மூலம் உக்ரைனுக்கு இணையவசதி – எலோன் மஸ்க் அறிவிப்பு

“ஸ்பேஸ் எக்ஸ்” ஆனது ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்  செயற்கைக் கோள்களை பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நிறுவியுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி, கண்ணாடியிழை இல்லாமல் பிராட்பேண்ட் இணைய வசதியை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

இதற்கிடையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இணைய வசதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, உக்ரைன் துணைப் பிரதமர் மிகைல் ஃபெடோரோவ், ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியுடன் கூடிய முனையங்களை அமைக்குமாறு உக்ரைன் நிறுவனர் எலோன் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்தார்.

உக்ரைனில் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணையத்தை அமல்படுத்துவதை ஏற்றுக்கொண்டதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். இனிமேல், டெர்மினல்களும் நிறுவப்படும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published.