INS Vikrant launches in India

INS Vikrant launches INS Vikrant maritime aircraft carrier in the Indian Sea and already has an INS Wickramasinghe aircraft carrier. This Russian-made ship was bought in that country. Wickramasinghe joined the Indian Navy in 2013 at a cost of approximately Rs 18 billion. She can operate 36 MiG-29 aircraft from Wickramasinghe. The INS Vikrant aircraft carrier, which was already in service, was retired in 1997. Notably, the aircraft carrier was the reason for the victory of the Indian Army in the 1971 war against Pakistan. Previously, the Indian Navy planned to build another aircraft carrier domestically in 1989 and was able to start construction in 1999. 2009 – Lower works begin. The ship’s work continued for 12 consecutive years. Construction of the ship, which cost around Rs 23 billion, has been completed. With a current weight of 40,000 tons, the ship can carry supersonic helicopters MiG-29K Kamov 31, Kamov 28, Sea King, ALH-Pole and Sedak. The ship is named after Vikrant, India’s first aircraft carrier. At this point, the Vikrant ship began to sail out to sea. Vikrant will be taken on a 4-day continuous training trip. Vikrant, a national product, made her maiden voyage for the first time in 50 years after winning the war against Pakistan in 1971, according to the Navy’s Twitter account. This is India’s proudest moment. The Vikrant will be delivered to the Indian Navy in August next year. She will be fully operational in 2023. So the Indian Navy is proud to have 2 aircraft carriers. In addition, India will soon participate in the construction of a third aircraft carrier weighing 65,000. Two aircraft carriers, Liaoning and Shandong, are currently in service in China, which has become a threat to India. The country is building a third giant aircraft carrier. It is already being built larger than the two aircraft carriers in the country. So the Indian Navy has realized that India also needs a third aircraft carrier.

தமிழ்

இந்தியாவில் தயாரித்த ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் வெள்ளோட்டத்தை தொடங்கியது

இந்தியாவில் தயாரித்த பிரம்மாண்ட விமான தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கடலில் வெள்ளோட்டத்தை தொடங்கியது. இந்தியாவிடம் ஏற்கனவே ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் உள்ளது. ரஷ்ய தயாரிப்பான இந்த கப்பல் அந்த நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு சுமார் 18,000 கோடி செலவில் விக்கிரமாதித்யா  இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. விக்கிரமாதித்யாவில் இருந்து 36 மிக் 29 ரக விமானங்களை இயக்க முடியும். ஏற்கனவே ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கிக் கப்பல் பணிபுரிந்து 1997- ஆம் ஆண்டு ஒய்வு பெற்றது. 1971- ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக போரில் இந்த விமானம் தாங்கிக் கப்பல் தான் இந்திய படையினரின்  வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்திய கடற்படைக்கு மற்றோரு  விமானம் தாங்கிக் கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்க 1989- ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டு 1999- ஆம் ஆண்டு விசை மூர்க்க முடிந்தது. 2009 – ஆம் ஆண்டு கீழ் நெடும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 12 ஆண்டுகளாக கப்பல் காட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 23,000 கோடி செலவில் நடந்த கப்பல் கட்டுமான பணிகள் முடிவுற்றது. தற்போது 40,000 டன்  எடை கொண்ட இந்த கப்பலில் மிக் 29 கே சூப்பர்சோனிக்மிக் கமோவ் 31, கமோவ் 28, சீ கிங், ஏஎல்எச்-துருவ் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்கள் இயக்க முடியும். இந்த கப்பலுக்கு இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்தின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ராந்த் கப்பல் கடலில் வெள்ளோட்டத்தை தொடங்கியது. தொடந்து 4 நாட்கள் பயிற்சி பயணத்தில் விக்ராந்த்  எடுபடும். இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 1971- ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக போரில் வெற்றி பெற்ற  50 ஆண்டில்  உள்நாட்டு தயாரிப்பான விக்ராந்த் தன் கடல் பயணத்தை முதன் முதலாக தொடக்கியுள்ளது. இந்தியாவின் பெருமைமிகு தருணம் இதுவாகும் என்று தெரிவித்துள்ளது. விக்ராந்த் கப்பல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய கடற்படையில் ஒப்படைக்கப்படும். 2023 ஆம் ஆண்டு முற்றிலும் பயன்பாட்டில் கொண்டுவரபட்டுவிடும். அப்போது இந்திய கடற்படை 2 விமானம் தாங்கி கப்பல்கள் கொண்ட பெருமைக்குரியதாக மாறிவிடும். இதோடு மட்டுமல்ல விரைவில் 65,000 எடை கொண்ட மூன்றாவது  விமானம் தாங்கிக் கப்பலை கட்டும் பணியிலும் இந்தியா ஈடுபடவுள்ளது. தற்போது இந்தியாவுக்கு அச்சுவுறுத்தலாக மாறியுள்ள சீனாவிடத்தில் லைனிங், ஷாண்டோங் என இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் சேவையில் உள்ளன. மூன்றாவது ஒரு பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பலை அந்த நாடு கட்டி வருகிறது. ஏற்கனவே அந்த நாட்டிடத்தியுள்ள இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை விட பெரியதாக கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவுக்கும் மூன்றாவது  விமானம் தாங்கிக் கப்பல் தேவை என்பதை இந்திய கடற்படை உணர்ந்துள்ளது. 

Thanglish

Indiavil Thayaritha INS Vikranth Kappal kadalil Vellotathai Thodangiyathu

Indiavil thayaritha pramandamana vimana thangi kappalana (INS VIKRANT) kadalil vellotathai thodangiyathu. indiavidam yearkanavea (INS VIKRAMATHITHIYA) endra vimana thangi kappal ullathu ithu russia naatilirunthu vanga pattathu. 2013 aam aandu sumar 18,000 kodi selavil vikramaditya india kadarpadaiyil inaikapattathu. (vikramathiyavil irunthu 36 mik 29 raga vimanangalai) iyaka mudiyum. yerkanave (INS VIKRANTH) endra vimanam thangi kappal panipurintha 1997 am aandu oivu petrathu. 1971 am aandu pakisthanuku ethiraga poril intha vimanam thangi kappal thaan indhiya padayinaruku vetril vaagai soodi thanthathu, munnathaga indhiya kadarpadaiku matroruvar vimanam thangi kappalai ulnattilayea ureuvakka 1989 aam aandu thittam theetapattu 1999 am aandu visai moorka mudinthathu. 2009 aam aandu keezh nedum panigal thodangiyathu. thodarnthu 12 aandgalaga kappal kattum panigal nadai petru vanthathu. sumar 23,000 kodi selavil nadantha kappal kattumana panigal mudivutrathu. tharpothu 40,000 ton edai konda intha kappalil mik (29 k supersonic mik kamov 31, kamov 28, sea king, LAH-DHRUV matrum sedak helicoptergal) iyaka mudium, intha kappaluku indhiyaviin muthal vimanam thangi kappalana (vikranthin peyarea vaika pattuullathu). intha nilayil vikranth kappal kadalil vellotathai thodangiyathu. thodarnthu 4 natkal payeerichi payanathil vikranth seyaluku varum. ithu kurithu kadarpadai veliyitulla twiteril pathivil – 1971 am aandu nadaipetra pakistanuku ethiraga poril vetri petra 50 aandil ulnattu thayaripana vikranth than kadal payanathaio muthan muthalaga thodaingiullathu. indhiyavin perumaimigu tharunam ithuvagum endru therivithullathu. vikranth kappal aduthu aandu agust mathathil indhiya kadarpadayil oppadaika padum 2023 am aandu mutrilum payanpatil konduvarapadum. apothu indhiyavil 2 vimana thanngi kappalgal konda perumaikuriyathaga maariviudum. ithodummattumalla viraivil 65,000 ton edai konda moondravathu vimana thaangi kappalai kattum paniyilum indhiya eedupattuvullathu. tharpothu indhiyavuku achuruthalaga maariyulla china vidam 2 vimana thangi kappalk irukirathu ( lainin and shandong), tharpothu chinna moonavathaga vimana thangi kappal kattuvathaga seithi varugirathu, ithai aduthu indhiyavirku meenavathaga vimana thangi kappal theavai enbathai kappal padai unarnthullathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.