வர்த்தகம்

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

Share

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியாகும் நிலக்கரியை தவிர வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த  2019-20 அறிக்கையின்படி,  நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 2020-21 நிதியாண்டில் 21.5 கோடி டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2021-22 நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், 2020-21 நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய நிலக்கரி உற்பத்தி, 2021-22 நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

India’s coal imports to fall further in 2021-22

Coal is the main source of electricity for 173 thermal power plants in our country. Apart from the coal produced in the coal mines in India, coal is also imported from abroad.

According to the Union Coal Ministry, foreign imports have declined due to increased domestic production. According to the last 2019-20 report, 24.8 crore tonnes of coal was imported in the financial year, while only 21.5 crore tonnes was imported in the 2020-21 financial year.

Also, in the 2021-22 financial year, India’s coal imports fell to 20.9 crore tonnes. At the same time, All India Coal Production has increased from 71.6 crore tonnes in the financial year 2020-21 to 77.7 crore tonnes in the financial year 2021-22.

admin

Recent Posts

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago

உக்ரைன் போர் 100வது நாளை எட்டியது: உலக உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 100வது நாள் தாக்குதல் இந்தப் போருக்கு மத்தியில், உணவுப் பாதுகாப்பு நெருக்கடி மோசமடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள…

3 weeks ago