காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

இவர் 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்கான போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெய பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் களத்தில் காதலுக்கு ஒப்புக்கொண்ட ஜெயாவை கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் – ஜெயா நேற்று ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

தீபக் சாஹர் – ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடைபெற்றது, இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தோனி, விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indian cricketer Deepak Chahar holding his girlfriend’s hand .. !!

Deepak chahar is the leading fast bowler of the Chennai Super Kings team led by Dhoni in the IPL series. He was later selected for the Indian team for his outstanding performance in the IPL. The CSK team bid for him for Rs 14 crore in this year’s IPL mega auction. But he did not play in the IPL series due to injury.

He expressed his love to his long time girlfriend Jaya Bhardwaj during the 2021 match for Chennai.

They have been in love with Jaya for the last 1 year who has confessed to love on the IPL field. Deepak and Jaya got married at a hotel in Agra yesterday.

Deepak chahar – Jaya Bhardwaj wedding took place at a private luxury hotel in Agra which was attended by Rahul Sahar, other friends and family members.

Deepak chahar’s wedding reception is set to take place in Delhi soon. Dhoni, Virat Kohli and Indian cricketers are also expected to attend the function.

Leave a Reply

Your email address will not be published.