பழைய இரண்டு ரூபாய் வைத்திருக்கிறீர்களா ???…. அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு !

ஒரு குறிப்பிட்ட வருடத்தில் வெளியான ரூ.2 கைவசம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே பழைய பொருட்களுக்கு மவுசு அதிகம், சிலர் பழைய ஸ்டாம்புகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பர், சிலர் பழைய பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பர், இன்னும் சிலர் பழைய நோட்டுகளையும் சில்லரை காசுக்களையும் சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர். அவ்வாறு பழைய காசுக்களை வைத்திருப்போருக்கு தான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

1994 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அச்சிடப்பட்டு வெளிவந்த இரண்டு ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஆனால் அந்த நாணயத்திற்கு பின்புறம் தேசியக்கொடி அச்சிடப்பட்டு இருக்கவேண்டும். இந்த அறிய நாணயங்களில் ஒன்று இருந்தால் Quickr  இணையதளத்தில் அதனை விற்க ஆன்லைன் விற்பனையாளராக முதலில் பதிவு செய்யவேண்டும். பின்னர் அந்த நாணயத்தை போட்டோ எடுத்து அதை தளத்தில் பதிவேற்ற வேண்டும் அதன்பின் நாணயம் வைத்திருப்போரின் முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்யவேண்டும். விவரங்கள் கிடைத்த பின்பு பழைய நாணயங்களை வாங்குபவர்கள்  தொடர்பு கொண்டு ரூபாய் குறித்த விவரங்களை பேசுவார்கள். அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் உங்கள் நாணயத்தை விற்கலாம். 

அதேபோன்று சுதந்திரத்திற்கு முன்பு அச்சிடப்பட்ட விக்டோரியா மஹாராணி படம் ஒரு ரூபாய் நாணயத்தின் பின்புறம் இருந்தால் அதற்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதேபோன்று 1918 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படம் இருந்தால் அந்த நாணயத்தின் மதிப்பு  ரூ.9 லட்சம் ஆகும்.

Do you have old two rupees ??? …. then this post is for you!

It has been reported that a person can become a millionaire if he has Rs. 2 issued in a particular year. But there are some rules. There is always a high demand for antiques, some people are interested in collecting old stamps, some are interested in collecting old items, and some are more interested in collecting old notes and retail coins. Only those who have old coins like that are lucky.

If you have two rupee coins printed by the Government of India in 1994, you can earn up to Rs. 5 lakhs. But the back of the coin must have the national flag printed on it. If you have one of these know coins you need to first register as an online seller to sell it on the Quickr website. Then take a photo of the coin and upload it on the site and then record the address, cell phone number, email address, etc. of the coin holder. Buyers of old coins will be contacted and details of the rupee will be available upon receipt. You can sell your coin for a fixed fee.

Similarly, a picture of Queen Victoria printed before independence can earn up to Rs 2 lakh on the back of a rupee coin. Similarly, if there is a picture of King George, the British King in 1918, the value of the coin is Rs 9 lakh.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.