I am the next Athena: Nithyananda Controversy Report!

Arunagiri is the 292nd abbot of Madurai Adheenam. He was admitted to the Apollo Hospital in Madurai on August 8 due to respiratory problems. A few days ago, hospital sources said that his health was deteriorating. Athena should recover quickly between the last two days, he said in his post as the 293rd abbot of the Madurai Athena monastery. Further, Nithyananda’s statement that “he has all the responsibilities, duties, rights and powers of the Athena Monastery and has the traditional right to perform spiritual and religious rites and pujas” has caused controversy.

தமிழ்

நான் தான் அடுத்த ஆதீனம்: நித்யானந்தா சர்ச்சை அறிக்கை!

மதுரை ஆதினத்தின் 292 ஆவது மடாதிபதியாக இருப்பவர் அருணகிரி. இவர் சுவாச கோளாறு காரணமாக கடந்த 8 ஆம் தேதி (ஆகஸ்ட் 8) மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கடந்த இரண்டு தினங்களுக்கு இடையே  ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும், தன்னை அவர் மதுரை ஆதீன மடத்தின் 293 வது மடாதிபதியாக தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தான் பெற்றுள்ளதாகவும், ஆன்மீக மற்றும் மத ரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் தமக்கு உள்ளது” என்று நித்யானந்தா குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Thanglish

Naan thaan Adutha Atheenam: Nithyananda Sarchai Arikai 

Madurai Aathenathin 292 Aavathu madathipathiyaka irupavar Arunakiri. Ivar Suvasa Kolaru Karanamaka kadantha 8aam thethi (august 8) madurai Apollo maruthuvamanaiyil anumathikkapattar. Avarathu udalnilaiyil pinnadaivu erpattullathaka sila thinangaluku mun maruthuvamanai vattaarangal therivithirunthana. Kadantha irandu thinangaluku idaiye aathenam viraivil kunamadaiya vendum, thnanai avar madurai aathena madathin 293 vathu madaathipathiyaka thamathu pathivil kurippitu ullar. Melum “Aatheena madathikana ella poruppukal, kadamaigal, urimaikal marrum athikarangalai thaan perruullathakavum, Aanmika marrum matha rithiyana sadankul, pujaikal, seivatharkana parampariya urimaikal thamaku ullathu” enru Nithyanantha kurippitt ullathu sarchaiyai kilappi ullathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.