“I Am one with gandhi” – says a local model

Actress Meera Mithun, who is in a position to be arrested in a case of misrepresentation about the community on the list, generously arrest me. Why didn’t Gandhi and Nehru go to jail at all? But, arresting me will not happen, and if that happens it will happen in your dream, ”Meera Mithun said. And he,

He did not say that the people on the list as a whole were wrong, but that the people in the community who bothered me were wrong.

And I don’t have all the time to face court cases that ‘smart’ women like me are not protected in Tamil Nadu; Because I said so much PC. I am a Tamil caste girl, a Tamil woman can not tolerate the growth of many in this Tamil Nadu. But, in a different language, he has said that only women from another state can grow up here.

தமிழ்

” காந்தியும் நானும் ஒன்னு தான் “-  கூறிவரும்  உள்ளூர் மாடல் அழகி 

பட்டியலின சமூகத்தினரை குறித்து தவறாக பேசிய வழக்கில் கைது செய்ய வாய்ப்பு உள்ள நிலையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது, அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 

பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை, எனக்கு தொந்தரவு கொடுத்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை தான் தவறானவர்கள் என்று சொன்னேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழ்நாட்டில் என்னைப் போன்ற ‘புத்திசாலி’ பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை ; ஏனென்றால் நான் அவ்வளவு பிசி எனவும் கூறியுள்ளார். நான் ஒரு தமிழ் சாதி பொண்ணு, ஒரு தமிழ் பெண் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சியடைவதை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், வேற்று மொழி, வேறு மாநில பெண்கள் மட்டுமே இங்கு வளர முடிகிறது என கூறியுள்ளார்.

Thanglish

Gandhiyum nanum onnu dhaa – koorivarum ulloor model aazhagi 

Pattiyalina samugathinarai kurithu thavaraga pesiya vazhakkil kaidhu seiya vaaipu ula nilaiyil irukum nadigai meera mithun , thaaralamaga kaidhu seiyungal. Yen gandhi nehru ellam siraikku pogavillayaa? aanal , ennai kaithu seivadhu enbadhu nadakadhu, appadi nadandhaal adhu ungal kanavil dhaan nadakkum endru meera mithun therivithullar. Melum avar pattiyalina makkalai ottumothamaga thavaravargal endru sollavillai, enaku thondharavu kodutha antha samoogathai serntharvargalai dhaan thavaravargal endru sonnen endrum therivithullar. Melum thamizhnaatil ennai ponra puthisaali pengaluku paathukappu illai endrum neethimandra vazhakkugalai santhipatharkku ellam enaku neram illai, enendraal naan avalavu busy enavum kooriyullar, naan oru thamizh jaathi ponnu, oru thamizh pen thamizhnaatil valarchiyadaivathai palaraal poruthu kolla mudiyavillai. Aanal veru mozhi, veru maanila pengal mattume ingu valaramudigiradhu ena kooriyullar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.