Hitler’s toilet key sold for 76 years

At the end of World War II, a British Air Force officer discovered Hitler’s toilet keys. A.A. An Air Force officer named Williams decided to keep the key as a memento. 

He wrote a letter about it, and in 1945 I took the used toilet key from Hitler’s desk drawer. On that key was the eagle image 166, also written Heron W. Following William’s death in 1980, the keys were taken to the Wreck Palmer Museum in the Charing Cross area of ​​London. 

Someone who buys and adds type items to learn has bought that key in the museum. After all these years he has decided to sell the keys at auction. Accordingly, Ashford with C&T has been put up for auction. Shock awaited the man who thought not even 300 300 would be sold. The price of the auction skyrocketed as many people competed to buy the keys. Hitler’s toilet key was sold at auction for ,000 14,000 as British and German online auctioneers competed hard to buy the key.

ஹிட்லரின் கழிவறை சாவி -76 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டன் விமான படை அதிகாரி ஒருவர் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்தார். A.A. வில்லியம்ஸ் என்கிற விமானப்படை அதிகாரி அந்த சாவியை நினைவு பொருளாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார். அதுகுறித்து கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். 

1945 ஆம் ஆண்டு ஹிட்லரின் சொந்த மேஜையின் டிராயரில் இருந்து அவர் பயன்படுத்திய கழிவறை சாவியை எடுத்தேன். அந்த சாவியில் கழுகு படமும் 166, ஹெர்ரேன் W என்றும் எழுதியிருந்தது. இதையடுத்து கடந்த 1980 ஆம் ஆண்டு வில்லியமின் மறைவுக்கு பிறகு லண்டனில் சேரிங்கிராஸ் பகுதியில் இருக்கும் ரெக் பால்மர் என்பவரின் அருங்காட்சியகத்திற்கு சாவி  கொண்டு செல்லப்பட்டது. 

அறிய வகை பொருட்களை வாங்கி சேர்க்கும் ஒருவர் அருங்காட்சியகத்தில் உள்ள அந்த சாவியை வாங்கி சென்றுள்ளார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சாவியை ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார். அதன்படி அஷ்போர்ட் வித் C &T  என்ற ஏல நிறுவனத்தில் ஏலத்தில் விட்டுள்ளார். 300 பவுண்ட் கூட விற்கப்படாது என நினைத்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாவியை வாங்க பலர் போட்டி போட்டதால் ஏலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.  பிரிட்டானியா மற்றும் ஜெர்மன் ஆன்லைன் ஏலதாரர்கள் சாவியை வாங்க கடுமையாக  போட்டி போட்டதால் ஹிட்லரின் கழிவறை சாவி 14,000 பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.