Gym owner who wrote the NEET exam at the age of 47 to encourage his daughter

A 47-year-old man in Chennai has written the NEET exam to encourage his daughter. NEET entrance test for undergraduate medical courses including MBBS, BDS, was held yesterday. The 47-year-old Mohan from Vadapalani wrote the exam at the center in Anna Nagar. Mohan, who runs a gym, tried to enroll in medical school 30 years ago when he finished 12th grade. Neat has written the exam to inspire and inspire his daughter and niece, who are currently training, to be able to join then. The National Examinations Agency allows persons over 25 years of age to write the NEET examination on the basis of an interim order of the Supreme Court.

தமிழ்

தனது மகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 47 வயதில் நீட் தேர்வு எழுதிய ஜிம் உரிமையாளர்..!

சென்னையில் 47 வயது நபர் ஒருவர் தனது மகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்  நீட் தேர்வு எழுதியுள்ளார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் வடபழனியை சேர்ந்த 47 வயதான மோகன் என்பவர் அண்ணாநகரில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினார். உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் மோகன் 30 ஆண்டுகளுக்கு முன் 12 ஆம் வகுப்பு முடித்த போது மருத்துவ படிப்பில் சேர முயன்றுள்ளார். அப்போது சேர முடியாமல் போகவே, தற்போது தனது மகள் மற்றும் தங்கையின் மகளுக்கு பயிற்சி அளித்து வருவதன் மூலம் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நீட் தேர்வு எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அடிப்படையில் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதிக்கின்றது. 

Thanglish

Thanathu Magaluku Ukkam alikum vagayil 47 vayathil NEET thervu ezhuthiya Jeem Urimaiyalar..!

Chennaiyil 47 vayathu nabar oruvar thanathu magaluku ukkam alikum vakayil NEET thervu ezhuthiyullar. MBBS, BDS, ullita elanilai maruthuva padipukalugaana NEET nuzhaivu thervu netru nadaipetrathu. Ithil vadapazhaniyai serntha 47 vayathana mohan enbavar anna nagaril ulla maiyathil thervu ezhuthinar. Udarpayirchi nilayam nadathi varum mohan 30 aandukaluku mun 12 aam vakupu muditha pothu maruthuva padipil sera muyanrullar. Apothu sera mudiyamal pogave,  therpothu thanathu magal matrum thangaiyin magaluku payirchi alithu varuvathan moolam erkapattu, Avarkaluku ukkam alukum vithamaga NEET thervu ezhuthiullar. Uchaneethimanrathin edaikala utharavu adipadaiyil 25 vayathirku merpattavarkal NEET thervu ezhutha thesiya thervu mugamai anupathikinrathu.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.