Bank guard arrested for shooting customer in leg

When a customer named Rajesh Kumar came to the bank at Baroli Junction in Uttar Pradesh, a security guard named Keshav Prasad advised him to go inside wearing a mask. The client, who was in pain, was admitted to the hospital. Police also arrested the guard who shot him in the leg. The incident caused a stir among the public.

வாடிக்கையாளரை காலில் சுட்ட வங்கி காவலாளி கைது

உத்திரபிரதேச மாநிலம் பரோலி ஜங்ஷனில் உள்ள வங்கிக்கு  ராஜேஷ் குமார் என்ற வாடிக்கையாளர் வந்தபோது கேசவ் பிரசாத் என்ற காவலாளி அவரிடம் மாஸ்க் அணிந்து உள்ளே செல்லவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அதனை பொருட்படுத்தாமல் தன்னிடம் மாஸ்க் இல்லை என்று கூறி சென்ற வாடிக்கையாளரை காவலாளி காலிலே சுட்டார். வலியால் துடித்த  வாடிக்கையாளரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காலில் சுட்ட காவலாளியை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.