Share

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது. 

பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான உணவு புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில், மணமகன் இளவட்ட கல்லை தூக்கி  காட்ட வேண்டும். இந்த அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. 

விளைவிக்க தேவையான காலம்

 • 155-160 நாட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள்

 • மாப்பிள்ளை சம்பா அரிசி ஆண்களுக்கு உடல் வலிமையை அதிகரிக்கவும், ஆண்மைக்குறைவு பிரச்சனையை போக்கவும் உதவுகிறது. எனவே மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த அரிசியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
 • சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு  வெள்ளை அரிசியை விட மாப்பிள்ளை சம்பா அரிசி சிறந்தது.
 • மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி நரம்புகளை வலுவாக்குகிறது.
 • மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • இது தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, நோய்கள் வராமல் தடுக்கிறது. இது சோர்வைப் போக்குகிறது, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது மற்றும் நரம்புகளை வலுப்படுத்துகிறது.

மருத்துவ குணங்கள்:

 • இதில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது.
 • இது ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
 • இது தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் புரதத்தை சேர்க்க உதவுகிறது.
 • உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில், தனிமங்கள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, பாஸ்பரஸ், மாலிப்டினம், மெக்னீசியம் உள்ளது.
 • இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இது இதயம் தொடர்பான கோளாறுகளைத் தடுக்கிறது.
 • சீலியாக் குடல் கட்டிகள் வராமல் தடுக்கிறது. குளுட்டோன் போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் தடுக்கிறது.
 • இந்த அரிசி ஹீமோகுளோபினை அதிகப்படுகிறது. நுண்ணீய ஊட்டச்சத்துக்களை  அதிகளவில் கொண்டுள்ளது.
 • இதில் வைட்டமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை நீக்குகிறது.
 • தாம்பத்திய குறைபாடுகளை நீக்குகிறது. நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட அமைப்பு, தசை மண்டலம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதயத் துடிப்பை எந்த நேரத்திலும் நிறுத்தலாம். இந்த உணவை உட்கொண்டால் அதனை தடுக்கிறது.

Groom Samba

It is one of the traditional rice varieties of Tamil Nadu, rich in minerals and proteins. Since ancient times, this type of food is served to the new bridegroom or bridegroom, and within a few days of consuming this food, the groom has to show off the small stone. This rice stimulates the immune system.

Time needed to produce

 • 155-160 days

Benefits of Groom Samba Rice

 • Mappillai samba rice helps men to increase their physical strength and overcome the problem of impotence. So if men eat rice cooked in Mappillai Samba rice daily, they will get good results in one month.
 • Carbohydrate foods are important foods that diabetics should avoid. That’s why mappillai samba rice is better than white rice for diabetics.
 • If you include papillai samba rice in your daily diet, the body’s immunity will increase.
 • It destroys the germs that cause infection and prevents diseases. It relieves fatigue, helps to stay active and strengthens the nerves.

Medicinal Properties:

 • It contains iron and zinc.
 • It helps in adding oxygen and protein to the muscles and tissues.
 • Reduces bad fat in the body. It contains elements such as iron, zinc, manganese, phosphorus, molybdenum and magnesium.
 • The fiber in it helps in digestion. It prevents heart related disorders.
 • Celiac prevents intestinal tumors. Like gluten, it prevents family diseases.
 • This rice increases hemoglobin. Rich in micronutrients.
 • It contains vitamin B1 which removes stomach and ulcer related disorders.
 • Removes marital defects. Improves nervous system, circulatory system, muscular system. Excess fats in the blood can cause the heart to stop beating at any time. Eating this food prevents it.
admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

4 months ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

4 months ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

4 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

4 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

5 months ago

Vaathi (2023)

Vaathi (Theatrical release poster) Cast & Crew Directed by   Venky Atluri Produced by  Sai Soujanya …

5 months ago