Government of Tamil Nadu cancels licenses of private hospitals charging extra for corona treatment

The Tamil Nadu government has said that the licenses of private hospitals that charge extra for corona treatment will be revoked.

The High Court has said that the licenses of private hospitals will be revoked if they charge higher fees. It is also informed that facilities have been set up to lodge complaints in this regard and a separate section has been set up for those complaints and an investigation is underway. The government has advised judges to consider those complaints properly and take appropriate action. It is also reported that fees have been fixed for private hospitals under the Tamil Nadu Government Medical Insurance Scheme.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து – தமிழக அரசு

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான புகார்களை அளிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்த பட்டுள்ளதாகவும் அந்த புகார்களுக்கு தனி பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த புகார்களை நீதிபதிகள் முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.