Government job for the heirs of the victims of the Thoothukudi shooting

Chief Minister MK Stalin has issued appointment orders to 17 heirs of the families of the victims of the Tuticorin shootings. 

Two of the 17 were diagnosed with corona infection and 15 received the appointment order in person. 

They have already been given government jobs and are now given appointment orders on the basis of their educational qualifications.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அரசு வேலை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் வாரிசுகள் 17 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். 

17 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் 15 பேரும் பணி நியமன ஆணையை நேரில் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில் தற்போது கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.