வர்த்தகம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

Share

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.38,480-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து தங்கம் கிராமுக்கு  ரூ.4,810 ஆக விற்கப்படுகிறது. சுப முகூர்த்த மாதமான வைகாசி மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold prices rise by Rs 400 per ounce in Chennai

The price of gold continues to rise as investment in gold has increased due to factors including Ukraine, the Russian war and the corona curfew. In this situation, the price of gold has been rising and falling for the last few days.

In this situation, the price of gold has risen again today. In Chennai, gold rose by Rs 400 to Rs 38,480 per ounce. Gold rose by Rs 50 to Rs 4,810 per gram. Gold prices continue to rise during the auspicious month of May, causing concern among the public.

admin

Recent Posts

“போல்ட் நட்” விழுங்கிய ஒருவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!…

Doctors save the life of a man who swallowed a "bold nut" கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…

1 month ago

சத்யஸ்ரீ கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்…

CBCID police collecting evidence in Satyasree murder case… சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன்…

1 month ago

மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!

Million-year-old dinosaur skeleton up for auction in Paris பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று…

1 month ago

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

Booker prize for the novel written by Sri Lankan writer Shehan Karunathilaka! இலங்கை எழுத்தாளர் ஷெஹான்…

1 month ago

உலகில் அதிக விலை மதிப்புள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம் !..

The world's most expensive diamond was introduced in Dubai! உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில்…

1 month ago

ஒருதலைக் காதல்…! ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை !!….

https://youtu.be/JEg-2uxrrn4 A college student was killed after being pushed by a moving train சென்னை கிண்டியை…

2 months ago