கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை பரிசோதித்ததில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுமியின் சகோதரிக்கும் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Girl died of swine flu in Kerala
A 12-year-old girl from Kozhikode district was admitted to the Government Medical College Hospital due to fever. Examination of the blood sample revealed the presence of the swine flu virus.
The girl was subsequently isolated and died yesterday without any treatment. The girl’s sister has been confirmed to have the flu and is undergoing intensive treatment. The test is being conducted on residents near the girl’s home.
Leave a Reply