Free Wi-Fi at 40 locations in Chennai

The Chennai Corporation has announced that the public will be able to use the Wi-Fi connection for free for 30 minutes in the area where the smart poles are installed on behalf of the Corporation under the Sirmigu City project. A statement issued in this regard said that 49 smart poles have been installed at various places in the city of Chennai as a highlight of the Integrated Command and Control Center set up at the Chennai Ribbon Building premises. It has been reported that the public can use the Wi-Fi connection on these smart poles for free for 30 minutes and the public can register their mobile phone with me to get free Wi-Fi on their mobile and avail the service through OTP.

தமிழ்

சென்னை மாநகரில் 40 இடங்களில் இலவச  Wi-Fi

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதியில் 30 நிமிடங்களுக்கு Wi-Fi தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் சிறப்பம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில்  உள்ள Wi-Fi தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் தங்கள் கைபேசியில் இலவச Wi-Fi பெறுவதற்கு கைபேசி என்னை பதிவு செய்து OTP மூலம் சேவையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanglish

Chennai maanagaril 40 idangalil ilavasa Wi-Fi

Seermigu nagara thittathin kizh chennai maanagaratchi sarbil niruvapattulla smart kambangal ulla paguthiyil 30 nimidangaluku Wi-Fi thodarbai podhumakkal ilavasamaga payanpaduthikollalam ena chennai managaratchi arivithulladhu. idhu thodarbaga veliyitulla arikkaiyil chennai ribbon kattida valaagathil amaikkapatulla oruginaintha kattilai matrum kattupaattu maiyathin sirappamsamaaaga chennai maanagaril palveru idangalil 49 smart card kambangal niruvapatulladhu. intha smart kambangalil ulla Wi-Fi thodarbai pothumakkal 30 nimidangaluku ilavasamaga payanpaduthikollalam enavum podhumakkal thangal kaipesiyil ilavasa Wi-Fi peruvatharku kaipesi ennai pathivu seidhu OTP moolam sevaiyai petrukollalam enavum therivikkapatulladhu. 

Leave a Reply

Your email address will not be published.